CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile
CPIM Tamilnadu

@tncpim

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

ID: 2376942708

linkhttps://cpimtn.org/ calendar_today07-03-2014 11:00:37

52,52K Tweet

106,106K Followers

5 Following

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

#CPIM கடலூர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன்,மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டு 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆதிவாசி மக்கள் ஒருபோதும் தங்கள் மண்ணை விட்டுத்தர மாட்டார்கள் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #StopMaoistsMassacre #StopLootingTribalLands #TribalLivesMatter More: youtu.be/F1QINdhhZKY

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தந்தை-மகன் மோதலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மறைமுகமாக தலையிட முற்பட்டுள் ளது. ஆனால் வெளிப்படையாக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. #PMK #Ramadoss #Anbumani More: shorturl.at/xWpiu

‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தந்தை-மகன் மோதலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மறைமுகமாக தலையிட முற்பட்டுள் ளது. ஆனால் வெளிப்படையாக “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. #PMK #Ramadoss #Anbumani More: shorturl.at/xWpiu
CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

இந்து தமிழ் திசை மற்றும் The Hindu நாளிதழ் எப்படி தலைப்பிடுவதாக உத்தேசம்? ஊடக அறம் எங்கே? - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #TheHindu #இந்துதமிழ்திசை #MediaEthics #ஊடகஅறம் Tamil The Hindu The Hindu Su Venkatesan MP

கம்யூனிஸ்டுகள் இல்லாத பாரதம் அமைப்பது பாஜகவின் நிலைப்பாடு – Thol. Thirumavalavan தலைவர், விசிக #StopMaoistsMassacre #StopLootingTribalLands #TribalLivesMatter More: youtu.be/EzS3BatIt0U

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

புரட்சி என்பது எந்த ஒரு பெரிய தலைவரையோ அல்லது தனிமனித வழிபாட்டையோ அடிப்படையாக கொண்டு நடைபெறுவதல்ல. அது கொள்கைகளின் அடிப்படையிலேயே நடைபெறும் - ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனம் தோழர் பிடல் காஸ்ட்ரோ (13 ஆக. 1926 - 25 நவ. 2016) #HastaSiempre #FidelCastro

நகைக்கடன்: Su Venkatesan MP கடிதத்திற்கு ReserveBankOfIndia கவர்னர் பதில்; ஏற்கனவே நிதியமைச்சர் Nirmala Sitharaman சந்தித்தபோது ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன். #GoldLoans #RBIguidelines

ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா?; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை #RajendraArlekar #LDFGovt #BJPFails More: shorturl.at/FFwDZ

தனியார் பள்ளி நிர்வாகங்களோடு பேசி, 25 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்! shorturl.at/IeCW9

#CPIM 24வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் & ஸ்தாபன தீர்மான முடிவுகள் விளக்கப் பேரவை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் உரையாற்றினர்.

பாஜக வக்பு திருத்தம் செய்த போது, 370 ஐ நீக்கிய போது, ஒரு நாடு ஒரு தேர்தல் என முழங்கும் போது மாநில நிதியை வெட்டிய போது, அதிமுக பொதுச் செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK எங்கு இருந்தாரோ? தோழர் Kannan Soundararajan மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BJPFails #EPS

பாஜக வக்பு திருத்தம் செய்த போது, 370 ஐ நீக்கிய போது, ஒரு நாடு ஒரு தேர்தல் என முழங்கும் போது மாநில நிதியை வெட்டிய போது, அதிமுக பொதுச் செயலாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK எங்கு இருந்தாரோ?
தோழர் Kannan Soundararajan மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #BJPFails #EPS
CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

ஆதிவாசி மக்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவோயிஸ்டுகள் அழிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் பேராபத்து ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும்தான் – தோழர் இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர் #CPI #StopMaoistsMassacre #StopLootingTribalLands #TribalLivesMatter More: youtu.be/5KIHnS2CCAs

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

தங்க நடைக்கடன் புதிய விதிமுறைகளில் மாற்றங்களை ஏற்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு; Su Venkatesan MP மாபெரும் வெற்றி! #CPIM #GoldLoans #RBIguidelines

தங்க நகைக்கடன் தொடர்பாக விதிமுறைகளில் #CPIM கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்று – தோழர் Su Venkatesan MP #CPIM #GoldLoans #RBIguidelines More: youtu.be/MZ3Z0q151QY