Thiru (@thiruna_) 's Twitter Profile
Thiru

@thiruna_

ID: 1278990611278954502

calendar_today03-07-2020 09:55:39

65,65K Tweet

6,6K Followers

3,3K Following

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

அரசுப் பள்ளியில் சங்கி ஒருவனின் சர்ச்சை உரை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை

Dr A K Tharun (@drtharun) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அமெரிக்கா பயணத்தால் தொழில்துறையின் தலைநகராக மாறிவரும் தமிழ்நாடு. #CMStalinInUS Udhay Dr. T R B Rajaa DMK DMK IT WING Salem DMK DMK Youth Wing Ellorum Nammudan

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அமெரிக்கா பயணத்தால் தொழில்துறையின் தலைநகராக மாறிவரும் தமிழ்நாடு. #CMStalinInUS

Udhay Dr. T R B Rajaa DMK DMK IT WING Salem DMK DMK Youth Wing Ellorum Nammudan
Thiru (@thiruna_) 's Twitter Profile Photo

சிலரின் அலட்சியத்தால், M.K.Stalin இவரின் உழைப்பு காணாமல் போய்விடுகிறது. 😞

சிலரின் அலட்சியத்தால்,
M.K.Stalin இவரின் உழைப்பு காணாமல் போய்விடுகிறது. 😞
Thiru (@thiruna_) 's Twitter Profile Photo

அப்படி ஜெயாவால் நியமிக்கப்பட்ட அந்த தனபால் அவர்கள் சபாநாயகரா இருந்தப்ப, எத்தனை நாள் மேடம் முன்னதாகவே வந்திருந்து தனபால் சபைக்கு வரைல எழுந்து நின்னாங்க என்பதையும் மூத்த பத்திரிகையாளர் மணி சொல்லுவாரா? எப்பிடி கூச்சமே இல்லாம பேசுறரு இவரு??

அப்படி ஜெயாவால் நியமிக்கப்பட்ட அந்த தனபால் அவர்கள் சபாநாயகரா இருந்தப்ப, எத்தனை நாள் மேடம் முன்னதாகவே வந்திருந்து தனபால் சபைக்கு வரைல எழுந்து நின்னாங்க என்பதையும் மூத்த பத்திரிகையாளர் மணி சொல்லுவாரா?

எப்பிடி கூச்சமே இல்லாம பேசுறரு இவரு??
இசை (@isai_) 's Twitter Profile Photo

துறைசார்ந்த உடனடியான நடவடிக்கைகள் கடுமையானால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும். அமைச்சரவையும், பள்ளி கல்வித்துறையும் அதை சரிவர செய்ய வேண்டும், செய்யும்.

துறைசார்ந்த உடனடியான நடவடிக்கைகள் கடுமையானால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க முடியும்.

அமைச்சரவையும், பள்ளி கல்வித்துறையும் அதை சரிவர செய்ய வேண்டும், செய்யும்.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.

Kovai Nithya (@kovainithya) 's Twitter Profile Photo

கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு வளர்ப்போம்..💪

கல்விக்கு சம்பந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு வளர்ப்போம்..💪
ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை அரசு பள்ளிகளில் நடத்தக்கூடாது - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு💥💥

கல்விக்கு தொடர்பில்லாத நிகழ்ச்சியை அரசு பள்ளிகளில் நடத்தக்கூடாது - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு💥💥
Thiru (@thiruna_) 's Twitter Profile Photo

ஒட்டு மொத்த திமுக தொண்டர்களுக்குமான மகிழ்ச்சி செய்தி இது.❤

இசை (@isai_) 's Twitter Profile Photo

தவறுகள் எங்கு நிகழ்ந்தாலும் நடவடிக்கை எடுக்க தவறியதேயில்லை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு! #MKStalinGovt #TNGovt

தவறுகள் எங்கு நிகழ்ந்தாலும் நடவடிக்கை எடுக்க தவறியதேயில்லை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin  அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு!
#MKStalinGovt
#TNGovt
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

In the land of opportunities, every new dawn ignites fresh hopes. We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision, and Visteon, bringing us one step closer to realising our vision. Through relentless effort and determination, we continue to turn

In the land of opportunities, every new dawn ignites fresh hopes.

We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision, and Visteon, bringing us one step closer to realising our vision.

Through relentless effort and determination, we continue to turn
Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

ஆசிரியர் திரு.சங்கர் போன்றோரே முற்போக்குக் கல்வியின் முன்கள வீரர்கள் ! அப்படியான ஆசிரியர்களை அரவணைத்துக் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சி இது! எங்கெல்லாம் பிற்போக்குத் தனங்கள் எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும்

ஆசிரியர் திரு.சங்கர் போன்றோரே முற்போக்குக் கல்வியின் முன்கள வீரர்கள் ! அப்படியான ஆசிரியர்களை அரவணைத்துக் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin
அவர்களின் #திராவிட_மாடல் ஆட்சி இது!

எங்கெல்லாம் பிற்போக்குத் தனங்கள் எட்டிப்பார்க்கிறதோ அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும்
இசை (@isai_) 's Twitter Profile Photo

பெரிய பதவியில் இருக்கும் சிறிய மனிதர் தான் ஆளுநர் ரவி 🎯🔥🔥 #கல்விசிறந்ததமிழ்நாடு #GetOutRavi

பெரிய பதவியில் இருக்கும்  சிறிய மனிதர் தான் ஆளுநர் ரவி  🎯🔥🔥
#கல்விசிறந்ததமிழ்நாடு
#GetOutRavi
Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

சிகாகோவில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ. 500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.

சிகாகோவில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ. 500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.
சாய் லட்சுமிகாந்த் பாரதி (@sailaks11) 's Twitter Profile Photo

ஆன்மீகத்தை கல்வி நிலையங்களுக்கு வெளியே பரப்ப பலீவனமாக உணர்கிறார்களா? இது பெரியார் மண் இங்கே மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லை. - கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி RS Bharathi DMK

Kovai Nithya (@kovainithya) 's Twitter Profile Photo

இண்டர்வியூ முடிஞ்ச கையோட சாட்டை அவன தரிசனம் பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கு.. அட வெட்கங்கெட்ட பயலுகளா..🤭

Dr A K Tharun (@drtharun) 's Twitter Profile Photo

சிறிய மனிதர் ஆர்.என்.ரவி -கழக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு A RAJA MP., அவர்கள் நச்....! #GetOutRavi Udhay Dr. T R B Rajaa DMK DMK IT WING Salem DMK DMK Youth Wing Ellorum Nammudan

சிறிய மனிதர் ஆர்.என்.ரவி

-கழக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு A RAJA MP., அவர்கள் நச்....! #GetOutRavi
Udhay Dr. T R B Rajaa
DMK DMK IT WING Salem DMK DMK Youth Wing Ellorum Nammudan