சுவாதீசன் (@swatheesan) 's Twitter Profile
சுவாதீசன்

@swatheesan

திராவிட இனம்

ID: 1458080158473232387

calendar_today09-11-2021 14:33:09

5,5K Tweet

203 Followers

358 Following

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

யார் பண்ண எடிட்டா இது 🤣 பத்து பொருத்தம் பக்காவா இருக்கு 😂😂

Prince (@imprinze) 's Twitter Profile Photo

விஜய் வந்த பேருந்துக்கு வழி ஏற்படுத்தவே அங்கிருந்த மக்களை இருபுறமும் நகர்த்தினர் ஆனால் அனைத்து ஊடகங்களும் காவல்துறை மேல் குற்றம்சாட்டி தடியடி என்றே பதிவு செய்தனர் இது விஜய் பேச வேண்டிய இடத்திற்கு வரும் முன் நடந்தது 41 பேர் பலியான பின்பும் இப்படி பழி போட்டு தப்பிக்கும் தவெக 🤦

சிலுவை (@siluvam_) 's Twitter Profile Photo

இதுவரை வந்த Memes Template & meme வீடியோஸ்லயே தி பெஸ்ட் தற்குறினு இவனுங்களை ஏன் சொல்றாங்கன்னு வித் Proof அவன் பொருளை வச்சே அவனை வதம் பன்றது இது தான் 😂😂 ஒரு ரவுன்ட் வரும் இந்த வீடியோ

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#KolathurVisit: கணேஷ் நகரில் 110.92 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துணைமின் நிலையத்தைத் திறந்து வைத்தேன்.

Dravida ponnu (@dravida_ponnu) 's Twitter Profile Photo

அதிமுக திருட்டு கும்பல் வாங்கிய கடனுக்கு ஒரு லட்சம் கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு அரசு 😱 சம்பந்திக்கு டெண்டர் விட்டே ஒரு லட்சம் கோடியை முழுங்கி இருப்பான் தவழப்பாடி. #AdmkFails

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் * கச்சத்தீவு மீட்பு * இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல் * மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல் * பறிமுதல்

இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்

* கச்சத்தீவு மீட்பு
* இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்
* மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்
* பறிமுதல்
சுவாதீசன் (@swatheesan) 's Twitter Profile Photo

41 உயிர்களை கொன்றுவிட்டு, ஒட்டுமொத்த கட்சியும் தலைமறைவாகி, 20 நாட்களுக்குப் பின்னர், ஒருத்தனுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வருகிறான்.. 41 குடும்பங்களின் நிலையை கூட கணக்கில் கொள்ளாமல் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார்கள்.. இவர்கள் மனித ஜென்மங்களா?

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் 2023-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கூடுதல் மகளிர்க்கு

இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் 2023-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> அவர்களின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இத்திட்டம், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கூடுதல் மகளிர்க்கு
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 28 லட்சம் மகளிர் விண்ணப்பித்துள்ளனர். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள்

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

கரூரில் தவெக கூட்டத்தில் நடந்த பெருந்துயரத்தில் யாருடைய சதியும் இல்லை! * நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததும் * நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனம் தவறான பாதையில் வந்ததும் * தொண்டர்களுக்கு குடிநீர், உணவு வசதிகளை செய்யாமல் இருந்ததுமே காரணம் - உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

முழுக்க முழுக்க விஜயின் தாமதமே விபத்திற்கு காரணம் உண்மை கண்டறியும் குழு 🔥 எப்படி மாமா ஜெகதீஷ் வச்சி பொய் பரப்புனாலும் விஜய் செருப்படி வாங்குவது உறுதி

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்! தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்!

தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

யோகேஸ்வரி போன்றோரின் வெற்றி, ஒரு தனிநபரின் வெற்றி அல்ல; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் வெற்றி! கல்விதான் எங்கள் அடையாளம் எனப் பறைசாற்றும் பண்பட்ட சமூகத்தின் வெற்றி!

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் ஏற்பாட்டில் பாரிமுனையில் நடைபெற்ற விழாவில், கழகத்தின் முன்கள வீரர்களாக பணியாற்றும் கழக நிர்வாகிகள் - BLA 2 - BLC நிர்வாகிகள் என சுமார் 2,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம். நம் கறுப்பு - சிவப்பு உடன்பிறப்புகளின் உற்சாகமும் -

சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் ஏற்பாட்டில் பாரிமுனையில் நடைபெற்ற விழாவில், கழகத்தின் முன்கள வீரர்களாக பணியாற்றும் கழக நிர்வாகிகள் - BLA 2 - BLC நிர்வாகிகள் என சுமார் 2,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.

நம் கறுப்பு - சிவப்பு உடன்பிறப்புகளின் உற்சாகமும் -
மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

இந்த வீடியோவின் முழு பதிவையும் பார்க்கும் ஒரு தற்குறியாவது திருந்த வாய்ப்பிருக்கிறது

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

தறுதலை தலைவர்கள் தவறான தத்துவம் எங்கே போய் நிற்கும் இந்த சமூகம்! A RAJA 💯👌

சுவாதீசன் (@swatheesan) 's Twitter Profile Photo

பாஜக வாஷிங் மெஷினில் நுழைந்தால் அத்தனை கறைகளும் காணாமல் போவது எப்படி?