
SRRamesh
@srrames84284377
ID: 1338073472610652160
13-12-2020 10:49:43
527 Tweet
4 Followers
85 Following


ஒரேநாளில் எந்த மனிதருக்கும் 3 முக்கிய ரத்த குழாய்களில் சிம்டம்ஸ் இல்லாமல் அடைப்பு ஏற்பட வாய்ப்பே இல்லை! தீராத அசைவப்பிரியர்,ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கே இந்த மாதிரியான அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு! V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தனது நாடகத்தை நிறுத்தவேண்டும் -Dr K Krishnasamy


Thanthi TV செந்தில்பாலாஜியும் அதிமுக முன்னாள் அமைச்சர் தானே மிஸ்டர் ஸ்டாலின்.! நீங்கள் வெளியிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தானே கைது நடவடிக்கைகளே.! இப்போ குத்துது கொடையுதுன எப்படி சார்.! திமுக என்ன ‘கங்கையா’ வந்தவுடனே புனிதராக.! கூவம் சார்.!

எங்களுடைய குறி செந்தில் பாலாஜி அல்ல, ஸ்டாலின் தான்! - Dr K Krishnasamy தென்காசி மாவட்டம் புளியங்குடியில் - புதிய தமிழகம் கட்சியின் ‘மதுவிலக்கு - டாஸ்மாக் ஒழிப்பு மக்கள் இயக்கம்’ தொடக்க பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது!



நான் எந்த மதத்திற்கோ, சாதிக்கோ எதிரானவன் அல்ல! Dr K Krishnasamy ஜெயித்தால் சர்ச்சையும்,மசூதியையும் இடிப்பார் என்ற பொய் பிரச்சாரத்திற்கு மயங்கி, தென்காசி MPதொகுதியின் வளர்ச்சியை இழந்துவிட்டீர்களே! மக்கள் அனைவரும் இந்த மண்ணில் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு!


நான் பிறந்த தேவேந்திரகுல சமூகத்திற்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டுவிட வேண்டும் என்றே என்னுடைய அரசியல்நகர்வுகள் இருந்துள்ளது! பட்டியல் வெளியேற்றத்திற்காக 2021தேர்தலையே தியாகம் செய்தது Puthiya Tamilagam பெயர் அரசாணை வந்தால் போதும் என ஓடிப்போய் நான் சால்வை போடவில்லே! -Dr K Krishnasamy


Kanimozhi (கனிமொழி) யாரை அமைச்சராக்குவது, யாரை அமைச்சரவையிலிருந்து நீக்குவது, இலாக்கா மாற்றுவது என்பதெல்லாம் முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் தான்! ஆனால் ஊழல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவனை அதைப்பற்றி குறிப்பிடாமல் உடல் நிலை அவருக்கு சரியில்லாததால் வேறு ஒருவருக்கு அந்த அமைச்சர் பொறுப்பை





திமுக வன்முறையால் வளர்ந்த கட்சி என்ற அடிப்படையில் தமிழக முதல்வர் தனது பொறுப்பை உணராமல் மேடை பேச்சாளரை போல் ஸ்டாலின் பேசி வருகிறார். குற்றம் உள்ள மனது குறுகுறுக்கும் என்ற வகையில், தான் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக இவ்வாறு செயல்படுகிறார். - Dr K Krishnasamy instanews.city/tamil-nadu/ten…



ஆட்சிக்கு வந்தால் ₹1000 உரிமைத்தொகை அனைத்து மகளிருக்கும் தரப்படும் என வாக்குறுதி கொடுத்து, ஆட்சி அமைந்த பிறகு அதைப்பெற 1008 நிபந்தனைகள் போடுகிறார்கள்! பெண்களின் ஆயுதமே மவுனமும்,கண்ணீரும் தான் இப்போது மவுனமாக இருக்கிறார்கள்! 2024 தேர்தலில் புரட்சி செய்வார்கள்! -Dr K Krishnasamy

