சௌந்தர்யா மகேந்திரன்
@sowndharya_ntk
தகடூர் தமிழச்சி
தமிழ் தேசிய அரசியல் மாணவி
எனது ஆசான்
🔥செந்தமிழன்.சீமான்🔥
எனது தலைவர்
🐯மேதகு.வே.பிரபாகரன்🐯
என்றும் அவர்தன் பாதையில்
ID: 1687444482684604416
https://www.instagram.com/invites/contact/?utm_source=ig_contact_invite&utm_medium=copy_link&utm_con 04-08-2023 12:45:55
1,1K Tweet
1,1K Followers
187 Following
கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பு எப்படி Paari Saalan அவர்களை அவர் தொகுதியில் பாஜகவிற்கு வாக்களிக்க வைக்கும் என்று அருமையாக விளக்கி உள்ளார் கேப்ரியல். விஜய் வாடகை வாய்களுக்கும் பிரியக்குமார் அருள்நாதன் இரண்டு மிதி. அரசியல் மாற்றம் என்றால் என்ன என்றும் விளக்கி உள்ளார்
நள்ளிரவில் அழைப்பு விடுத்து ஒரு சந்தேகம் அண்ணா என்று கேட்டால் சற்றும் சலிக்காமல் சொல்லுடா தங்கம் என்ன சந்தேகம் என கேட்கும் அன்பு அண்ணன் சரவணன் அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள் நலமும் வளமும் பெற்று பெறு வாழ்வு வாழ வாழ்த்தும் உங்கள்அன்புத் தங்கை 🥳💐 சரவணன் (Saravanan)
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சௌந்தர்யா மகேந்திரன் க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று இன்புற்று வாழ்க!
அன்பு தங்கச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍😍 நல்ல உடல் நலத்தோடு எப்போதும் மகிழ்வாய் இருக்க வாழ்த்துக்கள் 💐💐 சௌந்தர்யா மகேந்திரன்
என் அன்புத்தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 சௌந்தர்யா மகேந்திரன்