
🌟🌟Dr.Crow🌟🌟
@skybluekrishna
Belongs to the Dravidian stock
ID: 264710716
https://www.youtube.com/@Tndailyupdates24 12-03-2011 10:04:02
118,118K Tweet
55,55K Followers
2,2K Following

அமித்ஷா - நீங்கள் அடுத்த 20 ஆண்டுக்களுக்கு எதிர்கட்சி வரிசையில் அமரவேண்டும் Kanimozhi (கனிமொழி) - மக்கள் எங்களை எதிர்கட்சிகளாக தேர்ந்தெடுத்தால் தலைவணங்கி ஏற்றுகொள்கிறோம் ஆனால் தேர்தல் ஆணையமும் EVM (SIR) எங்களை எதிர்கட்சிகளாக தேர்ந்தெடுக்க கூடாது 🔥



உங்களுடன் ஸ்டாலின் திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு. மனுதாரர் சி.வீ.சண்முகத்துக்கு 10 லட்சம் அபராதம் விதிப்பு. இது ஞாயித்துகிழம வக்கீல் I.S.INBADURAI க்கு கிடைத்த வெற்றி !


இவன அட்மிட் பண்ணுங்க யா... Tamil Nadu Police M.K.Stalin Udhay தமிழ்நாடு சாதியின் அடிப்படையில் தான் வேலை செய்யிது என்றும், தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணங்கள் நடக்க கூடாது என்றும் பேசி சாதியத்தை பரப்பும் இவன் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






கட்சி வேறுபாடின்றி அனைத்துத்தர மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் துவக்கி வைத்த #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருநிலை ஊராட்சியில் இன்று





இந்த கிறுக்கன் கூட சரியா கணிச்சு வச்சு இருக்கான் டேய் BJP Tamilnadu அவ்ளோ பெரிய மட்டிக் கூவாடா நீங்க???

