SHANKAR G (@shankar95277511) 's Twitter Profile
SHANKAR G

@shankar95277511

I am a pharmacist

ID: 1314510125361590273

calendar_today09-10-2020 10:17:24

8,8K Tweet

273 Followers

657 Following

Thiruvallur District Police (@tntvlrpolice) 's Twitter Profile Photo

இணையவழி நிதி மோசடி சம்பந்தமாக புகார் அளிக்க 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 1930. #TNTVLRPOLICE #cybercrime #1930

இணையவழி நிதி மோசடி சம்பந்தமாக புகார் அளிக்க 24 மணி நேர இலவச தொலைபேசி எண்: 1930.
#TNTVLRPOLICE
#cybercrime
#1930
Thiruvallur District Police (@tntvlrpolice) 's Twitter Profile Photo

⚡மழைக்காலங்களில் மின் சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமுடன் இருப்போம். ⚡சார்ஜ் ஏறும் போது செல்போனை பயன்படுத்த வேண்டாம். என்றும் மக்கள் நலனில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை. #TNTVLRPOLICE

⚡மழைக்காலங்களில் மின் சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமுடன் இருப்போம்.
⚡சார்ஜ் ஏறும் போது செல்போனை பயன்படுத்த வேண்டாம்.
என்றும் மக்கள் நலனில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை.
#TNTVLRPOLICE
Thiruvallur District Police (@tntvlrpolice) 's Twitter Profile Photo

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு எழுத இருக்கும் எதிர்கால காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக வாழ்த்துக்கள். #TNTVLRPOLICE

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக் காவலர் & தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு எழுத இருக்கும் எதிர்கால காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக வாழ்த்துக்கள்.
#TNTVLRPOLICE
Advocate Vignesh Muthukumar., LLM (Human Rights ) (@vigneshllm) 's Twitter Profile Photo

Court Order 👨‍⚖️ Six Month Imprisonment (Jail ) 🚨 for Modification of Vehicles || #Tamil #TamilNadu #Trending #advocatevigneshmuthukumar #bettercitizenbetternation #avm

P. Wilson (@pwilsondmk) 's Twitter Profile Photo

Today I met our beloved DMK President and Hon’ble Leader M.K.Stalin and thanked him for giving me the new Assignment and Opportunity to serve DMK the DMK Party and the people.

Today I met our beloved DMK President and Hon’ble Leader M.K.Stalin and thanked him for giving me the new Assignment and Opportunity to serve DMK the DMK Party and the people.
DR.MUTHURAJA MLA PUDUKOTTAI (@dpudukottai) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை மீண்டும் திறக்க வழிவகை செய்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றி நன்றி

Yuvaraj.C (@yuvaraj_c_bjp) 's Twitter Profile Photo

After 20years watched same movie #Baba in theatres same like enjoyed on those days in my #Teenage, #Thalaivar is the one & only #Superstar Rajinikanth #RAJINISM #BaBaReRelease2022

Thiruvallur District Police (@tntvlrpolice) 's Twitter Profile Photo

விழாக்கால சிறப்பு தள்ளுபடி மற்றும் பரிசு விழுந்துள்ளதாக உங்களுக்கு வரும் போலியான குறுஞ்செய்திகள் மற்றும் லிங்க்குகளை நம்பி ஏமாற வேண்டாம். எச்சரிக்கையுடன் இருங்கள். #TNTVLRPOLICE #cybercrime #bealert #CyberAlert #cyberawareness #festivalscam

Thiruvallur District Police (@tntvlrpolice) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். #TNTVLRPOLICE #happynewyear #2023

Avadi Police Commissionerate (@avadipolice) 's Twitter Profile Photo

ஆவடி காவல் ஆணையரக மீஞ்சூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் அவர்களின் மருத்துவ செலவிற்காக காவலர் நல நிதியிலிருந்து ரூ. 2,50,000 தொகைக்கான காசோலையை திரு.கி.சங்கர் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர், அவர்கள் வழங்கினார்கள் Avadi Police Commissionerate Tamil Nadu Police #policewelfarefund

ஆவடி காவல் ஆணையரக மீஞ்சூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் அவர்களின் மருத்துவ செலவிற்காக காவலர்  நல நிதியிலிருந்து ரூ. 2,50,000 தொகைக்கான காசோலையை திரு.கி.சங்கர் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர்,  அவர்கள்  வழங்கினார்கள்
Avadi Police Commissionerate Tamil Nadu Police #policewelfarefund
Collector & District Magistrate, Tuticorin (@collectortuty) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.10.2023) பதவி ஏற்றுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது புதிய மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.10.2023)
பதவி ஏற்றுக்கொண்டார்.
I Paranthamen (@iparanthamen) 's Twitter Profile Photo

பெருமுதலாளிகளுக்கு ரூ.25 லட்சம் கோடி அள்ளிக் கொடுத்த Narendra Modi மோடி அரசு! ஏழை மாணவர்களின் கல்வி கடன் விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு கொஞ்சம் கிள்ளிக்கொடுத்தா என்ன? MK Stalin Team Office of Udhayanidhi Stalin DMK IT WING DMK Updates Ellorum Nammudan DMK BJP Tamilnadu BJP IT Cell (TN)

பெருமுதலாளிகளுக்கு ரூ.25 லட்சம் கோடி அள்ளிக் கொடுத்த Narendra Modi மோடி அரசு!

ஏழை மாணவர்களின் கல்வி கடன்
விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு கொஞ்சம் கிள்ளிக்கொடுத்தா என்ன?

MK Stalin Team Office of Udhayanidhi Stalin DMK IT WING DMK Updates Ellorum Nammudan DMK BJP Tamilnadu BJP IT Cell (TN)