Sathishmurugan (@sathishmuru2232) 's Twitter Profile
Sathishmurugan

@sathishmuru2232

photography
Cinematography

ID: 928176502490914816

calendar_today08-11-2017 08:24:57

141 Tweet

60 Followers

252 Following

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

24 மணி நேரம் சினிமா நன்று. 24 மணி நேரம் தண்ணீர் என்று?

24 மணி நேரம் சினிமா நன்று.
24 மணி நேரம் தண்ணீர் என்று?
Arul S (@media_marshal) 's Twitter Profile Photo

சிரிக்க வைத்தாய் சிந்திக்க வைத்தாய் கரவொலி எழுப்ப வைத்தாய் கவலை மறக்க வைத்தாய் வெண்பாவை சுவைக்க வைத்தாய் ஓவியங்களை ரசிக்க வைத்தாய் மனிதம் கற்க வைத்தாய் மறக்காமல் ஆசிர்வதித்தாய் இன்று எங்களை அழவும் வைத்துவிட்டாய் !!!!

சிரிக்க வைத்தாய்
சிந்திக்க வைத்தாய்
கரவொலி எழுப்ப வைத்தாய்
கவலை மறக்க வைத்தாய்
வெண்பாவை சுவைக்க வைத்தாய்
ஓவியங்களை ரசிக்க வைத்தாய்
மனிதம் கற்க வைத்தாய்
மறக்காமல் ஆசிர்வதித்தாய்
இன்று எங்களை அழவும் வைத்துவிட்டாய் !!!!
Arputham Ammal (@arputhamammal) 's Twitter Profile Photo

காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது.இன்னும் அந்த இரவு விடியல.அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு.வெளியே நானும்,உள்ளே அவனும் போராடி மருகி செத்துபோகலாம்.ஆனா காரணமானவங்கள (1/3)

காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது.இன்னும் அந்த இரவு விடியல.அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு.வெளியே நானும்,உள்ளே அவனும் போராடி மருகி செத்துபோகலாம்.ஆனா காரணமானவங்கள 
(1/3)
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ் பேட்டி * சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை சீரமைக்க 20 ஆண்டுகள் முன்பே பரிந்துரை செய்தேன், ஆனால் அரசு சீர்செய்யவில்லை - சகாயம் ஐஏஎஸ் #WaterScarcity | #SagayamIAS | #Chennai

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ் பேட்டி

* சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை சீரமைக்க 20 ஆண்டுகள் முன்பே பரிந்துரை செய்தேன், ஆனால் அரசு சீர்செய்யவில்லை - சகாயம் ஐஏஎஸ்
#WaterScarcity | #SagayamIAS | #Chennai
Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) 's Twitter Profile Photo

மராத்தியத்தின் ஜெய்தாப்பூரில் அணு உலை வைக்க மறுக்கிறது அம்மாநில பாஜக அரசு. அணு உலையை எதிர்த்து சிவசேனை போராடுகிறது. தமிழ்நாட்டில் அணு உலையை எதிர்க்கும் நம்மை தேசவிரோதி என்கிறது. தமிழர் உயிர் மராத்தியரை விட சிறுமையானதாக, தமிழ் நிலம் மராத்தியத்தை விட கீழானதாக நினைக்கிறார்களா?

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) 's Twitter Profile Photo

உங்கள் வீட்டு நிலத்தடி நீரின் அளவும்,TDS அளவும் உங்களுக்கு தெரியுமா? என் மாணவனுக்கு தெரியும்! #மழைநீர்_சேகரிப்பு_தேவை_விழிப்புணர்வு K.A Sengottaiyan @SEDTamilnadu #TNGovt

உங்கள் வீட்டு நிலத்தடி நீரின் அளவும்,TDS அளவும் உங்களுக்கு தெரியுமா? என் மாணவனுக்கு தெரியும்!
#மழைநீர்_சேகரிப்பு_தேவை_விழிப்புணர்வு 
<a href="/KASengottaiyan/">K.A Sengottaiyan</a> 
@SEDTamilnadu 
#TNGovt
Sivakarthikeyan (@siva_kartikeyan) 's Twitter Profile Photo

On my Appa’s birthday & with his blessings releasing the first look of our Sivakarthikeyan Productions ‘s third film #VAAZHL #வாழ் written and directed by my dear thambi @thambiprabu89. Hope you all will give the same love and support like our previous films 👍😊

On my Appa’s birthday &amp; with his blessings releasing the first look of our <a href="/SKProdOffl/">Sivakarthikeyan Productions</a> ‘s third film #VAAZHL #வாழ் written and directed by my dear thambi @thambiprabu89. Hope you all will give the same love and support like our previous films 👍😊