
TPr. R RAMESH M.Com BBA GSTP
@rramesh17069512
Time is Important, Time is Life. Save the Time and Utilize the Time Properly. Good Time Coming in the Future...
146/147 Aziz Complex 1st Floor Big Street.
ID: 1162997648661442560
18-08-2019 08:02:31
29,29K Tweet
557 Followers
2,2K Following

பட்டுக்கோட்டை மருத்துவமனை மிக மிக மோசமான மருத்துவம் எதற்கு எடுத்தாலும் வரும் நோயாளிகளிடம் தஞ்சாவூர் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் அப்பறம் எதற்கு பட்டுக்கோட்டையில் பெரிய கட்டிடங்களில் மருத்துவமனை என்று தெரியலங்க.. Pattukkottai Updates #எங்கஊருபட்டுக்கோட்டை



பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ஏமாளியாகவும், போராட்ட குணம் இல்லாமல் இருப்பது இவர்களுக்கு நல்ல வசதியாகிவிட்டது.. தயவுசெய்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முன்தோற்றத்தை மாற்றி மேம்படுத்த கோருகின்றோம் 🙏 CMOTamilNadu K.N.NEHRU Anbil Mahesh Dr. T R B Rajaa








பட்டுக்கோட்டை, ஜூன்.30 தெலுங்கானா மாநிலம் சார்லப்பள்ளி - ராமேஸ்வரம் வழி - (சென்னை ,மாயவரம் ,திருவாரூர்,பட்டுக்கோட்டை, காரைக்குடி,ராமநாதபுரம் ) ஜீலை மாதம் வரையில் நீட்டிப்பு பயணிகள் வரவேற்பு 👌 Pattukkottai Updates Central Railway Southern Railway DRM - Tiruchchirappalli நன்றி 🙏



சோழ தேசம் 🌾🌾🌾 Delta Bus Updates Mannargudi Updates United Thanjavur Kumbakonam Development Forum mannargudineeds Thiruvarur Development Forum துவரங்குறிச்சி பைபாஸ் வழியா பட்டுக்கோட்டை டவுன் வந்துட்டு அதிரை வழியா போகலாம்..





பட்டுக்கோட்டை ஜங்சன் : திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை காரைக்குடி மின் மயமாக்கல் பணிகள் பட்டுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் TSS நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது DRM - Tiruchchirappalli 🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் தமிழ்நாடு ரயில் செய்திகள் Tamilnadu Rail News Pattukkottai Updates Pattukkottai urban infra updates


ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு சாலை கட்டமைப்பு. சமீப காலங்களில் பட்டுக்கோட்டை நகரின் சாலைகள் ஓரளவிற்கு நன்றாக அமைக்கபட்டு உள்ளது நன்றி : பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை துறை commissioner pattukkottai Pattukkottai Updates Pattukkottai urban infra updates Pattukkottai Info InstaNews Pattukkottai United Thanjavur Thanjavur Updates
