
Sunitha Raja
@raja_sunitha
Periyar 🖤 Arignar Anna🖤❤️ Kalaignar✨Thalapathy🌄
ID: 984325585961861121
12-04-2018 07:01:22
11,11K Tweet
4,4K Followers
1,1K Following

#Madhayaanai is a book on the ill effects of NEP. Written both in Tamil and English. Congratulations Anbil Mahesh Anna. This effort to assess, research and put out the facts is how we can be heard by the country!

#NEP2020 எனும் மதயானை புகுந்தால் ஏற்படும் நாசத்தை நாடறியும் வண்ணம் நூலாக்கித் தந்துள்ளார் மாண்புமிகு Anbil Mahesh அவர்கள். நான் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வளர்ச்சியும் துணிச்சலும் கண்டு பெருமைப்படுகிறேன். Congrats Mahesh! கல்வியில் சமூகநீதியை ஒழித்துக்கட்டும் RSS




கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள் மற்றும் பிரதான கல்வி நிலைய சாலைகளில் “பொதுத் தேர்வுகளில் - அரசுப் பள்ளிகளின் சாதனை குறித்த விழிப்புணர்வு போஸ்டர்கள்” ஒட்டப்பட்டது. Anbil Mahesh R.Rajiv Gandhi ✨











நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், ‘#தூய்மை_Mission’ திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள். ‘தூய்மை Mission’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும்





கோடானு கோடி கருப்பு - சிவப்பு தொண்டர்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் இன்று. மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், இந்நாளை #செம்மொழிநாள் என அறிவித்துள்ளார்கள். கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை, கலைஞர் அவர்கள் வகுத்தச்
