பிரபாகன் மதுரை (@prabaharan87) 's Twitter Profile
பிரபாகன் மதுரை

@prabaharan87

ID: 208619764

calendar_today27-10-2010 16:14:46

388 Tweet

111 Followers

533 Following

Rajesh Rajamani (@rajamanirajesh) 's Twitter Profile Photo

'Family Man 2' is about a North Indian Brahmin man who doesn't get laid much, eats schezwan mix-veg & mushroom XO at Chinese restos & saves the nation. Wish the makers invested at least 1/10th effort they put in getting his veg-diet right in understanding the Tamil Eelam struggle

பிரபாகன் மதுரை (@prabaharan87) 's Twitter Profile Photo

கடந்த 35 ஆண்டுகளாக வெளியுறவுக் கொள்கையில் இந்தியா இலங்கை கையாண்டதை விட இலங்கை இந்தியாவை சிறப்பாக கையாண்டுள்ளது. Ex - Hambantota International Port

பிரபாகன் மதுரை (@prabaharan87) 's Twitter Profile Photo

புரட்சியாளர் சேகுவேரா அவர்களின் 93 வது பிறந்தநாள் - 14.6.1928 “உலகின் எங்கோ நடக்கும் அநீதிக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான்!”

Vinith RM 🖤 (@vinith82794808) 's Twitter Profile Photo

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே இனி நிரந்தர முதல்வராக வரவேண்டும் என்று நினைக்குறவங்க மட்டும் FOLLOW & RETWEET 🔄 பண்ணுங்க நானும் FOLLOW BACK செய்கிறேன்.. #முத்துவேல்_கருணாநிதி_ஸ்டாலின் 🖤❤

பிரபாகன் மதுரை (@prabaharan87) 's Twitter Profile Photo

வாழ வழி இல்லாமல் பிற நாடுகளில் அகதியாக வாழ்பவர்களும். மதுரையில் மாசி வீதியில் மொத்த வியாபாரம் செய்யும் ராஐஸ்தான் சேட்டுகளும் ஒன்றா?karthik subbaraj ஈழத்தமிழர்களையும் மதுரை மக்களையும் ரவுடிகள் போன்று காட்சிப்படுத்துவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு சந்தேசம்.

Gayathri Yuvaraj (@gayathri_yuvraj) 's Twitter Profile Photo

நான் இப்போ என்ன தப்பா சொல்லிவிட்டேன் என்று இவ்வளவு ஆபாசம்..😠😠😠😠😠😠 நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளதை தான் சொன்னேன். ஒன்றிய அரசு என்று. அதை யாருக்காகவும், எதற்காகவும் மாற்ற முடியாது.😍😍 #INDIAisUNION

நான் இப்போ என்ன தப்பா சொல்லிவிட்டேன் என்று இவ்வளவு ஆபாசம்..😠😠😠😠😠😠

நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளதை தான் சொன்னேன். ஒன்றிய அரசு என்று. அதை யாருக்காகவும், எதற்காகவும் மாற்ற முடியாது.😍😍

#INDIAisUNION
Spyder (@spidertwitz) 's Twitter Profile Photo

K.Annamalai தேசியக்கொடியை வைத்துக் கொண்டு தேசியக்கொடியுடன் வரும் அமைச்சர் கார் மீது செருப்பு வீசும் ஒரிஜினல் தேச பக்தர்கள்

<a href="/annamalai_k/">K.Annamalai</a> தேசியக்கொடியை வைத்துக் கொண்டு தேசியக்கொடியுடன் வரும் அமைச்சர் கார் மீது செருப்பு வீசும் ஒரிஜினல் தேச பக்தர்கள்