
Nishwin
@nishwinfero
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்🕊️ | Belongs to the Dravidian stock🖤❤️
ID: 712879465072709632
https://youtube.com/@nishwinfero 24-03-2016 05:51:23
2,2K Tweet
169 Followers
488 Following


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை #OxfordUniversity-இல் திறந்து வைத்து இருக்கிறார் நம் முதலமைச்சர் M.K.Stalin அவர்கள். திராவிட இயக்கத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு வரலாறுச் சிறப்புமிக்க நாள் இது! நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல்





தரணியெங்கும் ஒலிக்கிறது எங்கள் திராவிட நாயகர் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு. M.K.Stalin அவர்களின் கொள்கைக் குரல்! 🖤❤ #CMStalinInOxford #MKStalinEra #DravidianModel #DMK4TN #Krishnagiri #Bargur










