
Mohamed Fasee
@mohamedfasee
ID: 1558540249873145857
13-08-2022 19:45:40
2,2K Tweet
63 Followers
681 Following




Japanese மொழியில் அரசுக்கு நன்றி தெரிவித்த அரசுப் பள்ளி மாணவி😍❤️ நான் முதல்வன் திட்டம் மூலம் japanise மொழி பயின்று ஜப்பானிற்கு வேலைக்கு செல்லும் அரசு பள்ளி மாணவி❤️🧑🏻🏫 M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் #நான்_முதல்வன் #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு








The statement is very clear 🎯 மாநிலகல்வி மீதும் மாணவர்கள் மீதும் அக்கறை கொண்டதால் உணர்ச்சியில் உள்ளம் மகிழ்ந்து பேசிருக்கார் தலைவா M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ♥️ #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு






மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் உத்தரவின் பேரில் மாண்புமிகு அமைச்சர்கள் - மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினருடன் கரூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆலோசனை மேற்கொண்டோம். கூட்ட நெரிசலில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் பிற

