மாறன் பாண்டியன்
@maaran_pandi
தீதும் நன்றும் பிறர் தர வாரா ! தமிழன்....
ID: 1056202852337512449
27-10-2018 15:15:58
77,77K Tweet
12,12K Followers
1,1K Following
#தமிழ்ஊடகம் வார இதழின் படிகளை #நாம்தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் #saattaiduraimurugan துரை முருகன் Duraimurugan அவர்களிடம் அளித்தோம். வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.
அவ்வளவு ரோசம் வந்தா நாக்க புடிங்கிட்டு தூக்கு போட்டு தொங்குடா ரவுடிப்பயல! திமுககிட்ட கொத்தடிமை வேலை பாத்து பிழைச்சிகிட்டு ரோசம் வேற வருதா? Thol. Thirumavalavan
கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமென அமைப்பாய் திரள்வோம் நூலில் ஜனநாயகம் பேசிய திருமாவளவன் அவர்களே ! இதுதான் உங்கள் கருத்துரிமையா? Thol. Thirumavalavan
காலித்தனம் செய்! செருப்பை எடுத்துவீசு! தெறித்து ஓடு! இதுக்கு எதுக்குண்ணே 'அமைப்பை திரள்வோம்' ன்னு 520 பக்கத்துல புத்தகம் போட்டீங்க? Thol. Thirumavalavan