ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile
ilango manivannan

@ma_ilango

Periyarist, I Belong to Dravidian stock.

ID: 2870442721

calendar_today22-10-2014 07:34:48

10,10K Tweet

10,10K Followers

7,7K Following

ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile Photo

டெல்லியில் ஒருத்தர், படித்தவர்களை பகோடா விற்கச் சொன்னார். அவருடன் கூட்டணி சேர்ந்த ஒருவர் மாடு மேய்க்க சொல்கிறார்... #பாஜக உடனான சேர்க்கை, நல்ல மூளை'யைக் கூட எப்படி நாசமாக்கும் என்பதற்கு இதுதான் சமீபத்திய உதாரணம்... #புதுச்சேரி #puducherry

டெல்லியில் ஒருத்தர், படித்தவர்களை பகோடா விற்கச் சொன்னார். அவருடன் கூட்டணி சேர்ந்த ஒருவர் மாடு மேய்க்க சொல்கிறார்... 

#பாஜக உடனான சேர்க்கை, நல்ல மூளை'யைக் கூட எப்படி நாசமாக்கும் என்பதற்கு இதுதான் சமீபத்திய உதாரணம்...

#புதுச்சேரி 
#puducherry
ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile Photo

#கவுண்டமணி மட்டும் வரலைனா... Y.G.மகேந்திரன், S.Ve. சேகர், விசு வகையறாக்கள் காமெடி என்ற பெயரில் செய்த வன்கொடுமைகளை இன்றைக்கு வரை அனுபவிச்சிருப்போம்... நல்வாழ்த்துகள் தலை... #HBDGoundamani

#கவுண்டமணி மட்டும் வரலைனா...

Y.G.மகேந்திரன், S.Ve. சேகர், விசு வகையறாக்கள் காமெடி என்ற பெயரில் செய்த  வன்கொடுமைகளை இன்றைக்கு  வரை அனுபவிச்சிருப்போம்... 

நல்வாழ்த்துகள் தலை...
#HBDGoundamani
ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile Photo

தற்குரி சித்தராமையா படிங்க.. கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்த்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கொழிந்து சிதையா உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துமே ! - பேரா. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்து...

தற்குரி சித்தராமையா படிங்க..

கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
 - பேரா. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்து...
ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile Photo

அறிக்கை விடும் முன் அதை கொஞ்சம் படிடா, கொடநாடு முதல் கேட் வாட்ச்மேன் தற்குரி அணில் குஞ்சு... TVK Vijay

அறிக்கை விடும் முன் அதை கொஞ்சம் படிடா, கொடநாடு முதல் கேட் வாட்ச்மேன் தற்குரி அணில் குஞ்சு...
<a href="/TVKVijayHQ/">TVK Vijay</a>
ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile Photo

#2026 தேர்தல் முடிவு மீண்டும் நீங்கள் தான் என தலைவர் M.K.Stalin அவர்களை கைநீட்டி அழைக்கும் #தமிழ்நாடு

#2026 தேர்தல் முடிவு 

மீண்டும் நீங்கள் தான் என 
தலைவர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களை கைநீட்டி அழைக்கும் #தமிழ்நாடு
ilango manivannan (@ma_ilango) 's Twitter Profile Photo

மூன்றின் வாய் வேறு வேறாக இருக்கலாம், ஆனால் மூளை தயார்படுத்தப்பட்ட இடம் ஒன்றுதான் ஆரியம்/ பார்ப்பனியம்/ சனாதனம். நாக்பூர் அடிமைகள். #Banneet #நீட்