kuberan (@kuberanricky) 's Twitter Profile
kuberan

@kuberanricky

ID: 2176103748

calendar_today05-11-2013 13:40:52

85 Tweet

31 Followers

496 Following

Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

சனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம். ஆனால் சனாதனத்தை எதிர்த்துப் பேசினால் நேர்மைக்கு வேலையில்லை. “கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்” என்ற சல்லித்தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம்.

சனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். 

அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். 
அதுவே ஜனநாயகம்.

ஆனால் சனாதனத்தை எதிர்த்துப் பேசினால்
நேர்மைக்கு வேலையில்லை.

“கழுத்தை வெட்டு
காசு கொடுக்கிறேன்”
என்ற சல்லித்தனமே அரங்கேறும்.

அதுதான் சனாதனம்.
⭕𝓜𝓡𝓚⭕ 𝐈.𝐍.𝐃.𝐈.𝐀. (@rolex22009411) 's Twitter Profile Photo

H Raja நீதான் தைரியமான ஆளாச்சே திராவிடம் பற்றியும் ஆரியம் பற்றியும் என்ன சொல்கிறது தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லு பார்ப்போம்...😂

Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

தொழில்துறையில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்க கலைஞர் தான் காரணம் - SKP Karuna #KalaignarNootrandu #DMK #SKPKaruna #EngineerWing #Karunanidhi #MKStalin #UdhayanidhiStalin Sonia SKP KARUNA Watch Interview : youtu.be/OHEPYDlgDNk

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#கலைஞர்100-ஐ முன்னிட்டு, திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான மாநில அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தங்களது பேச்சுத்திறனை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் இந்த நல்ல வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி உங்களது திறமைகளை வெளிக்கொணருங்கள்!

SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

எங்கள் உயிர் நிகர் தலைவருக்கு நன்றி 🙏❤ #கலைஞர்100

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்! தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்!

அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்!

தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்!
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

விஸ்வகர்மா யோஜனா திட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து நான் எழுதிய கட்டுரை. முரசொலியில் எனக்கு முதல் கட்டுரை. என் தலைவர் கலைஞருக்கு சமர்ப்பணம். 🙏 epaper.murasoli.in/article/Chenna…

SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

இதை எதிர்பார்த்தேன். பல ஆயிரம் பேர் உழைத்து நிறைவேற்றிய திட்டம் இது. இத்தனை தன்னார்வலர்கள், வருவாய்த்துறையினர், அரசு அதிகாரிகள் இணைந்து பணியாற்றும் இந்த ஒத்திசைவை தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்கலாம். கோவிட் காலத்திலும் பார்த்தோம். இப்போதும் பார்க்கிறோம். 👏💐

Kumudam (@kumudamdigi) 's Twitter Profile Photo

இளைஞர்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்? (மற்றவர்கள் எனில் கமெண்ட் செய்யுங்கள்) #KumudamAsks | Udhay | K.Annamalai | செந்தமிழன் சீமான் | Dr ANBUMANI RAMADOSS

Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

அன்று (06.12.2023) கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஈடுபட்டார்கள்.

அன்று (06.12.2023) கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்கள் ஈடுபட்டார்கள்.
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு துணை முதலமைச்சருக்கு வாழ்த்துகள். உழைப்பவரை கண்டறிந்து உயர்த்திடும் உங்களின் தலைமைப் பண்புக்கான அங்கீகாரம் இது. 🙏💐👏 Udhay DMK Youth Wing

தமிழ்நாட்டு துணை முதலமைச்சருக்கு வாழ்த்துகள். 
உழைப்பவரை கண்டறிந்து உயர்த்திடும் உங்களின் தலைமைப் பண்புக்கான அங்கீகாரம் இது.  🙏💐👏
<a href="/Udhaystalin/">Udhay</a> <a href="/dmk_youthwing/">DMK Youth Wing</a>
Priya (@priyarajandmk) 's Twitter Profile Photo

பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, நேற்று (23.10.2024) திரு.வி.கா நகர் மண்டலம், எமது 74வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கிவைத்தோம், தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையினையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கினோம்.

பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, நேற்று (23.10.2024) திரு.வி.கா நகர் மண்டலம், எமது 74வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கிவைத்தோம்,  தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையினையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கினோம்.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கத்தாரில் சென்ற வாரம் நடைபெற்ற மோட்டார் பந்தயப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி ஜெஃப்ரி இம்மானுவேல், இரு பிரிவுகளில் தங்கம் & வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரை இன்று நேரில் பாராட்டி, அவரின் பயணம் மற்றும் போட்டியில் பங்கேற்றதற்கான செலவினத்தொகையாக ரூ.1

கத்தாரில் சென்ற வாரம் நடைபெற்ற மோட்டார் பந்தயப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி ஜெஃப்ரி இம்மானுவேல், இரு பிரிவுகளில் தங்கம் &amp; வெள்ளி பதக்கங்களை வென்று  சாதனை படைத்தார்.

அவரை இன்று நேரில் பாராட்டி, அவரின் பயணம் மற்றும் போட்டியில் பங்கேற்றதற்கான செலவினத்தொகையாக ரூ.1
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

சர்வதேச - தேசிய - மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுகின்ற வீரர் - வீராங்கனையர் 100 பேருக்கு முதற்கட்டமாக , அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin

சர்வதேச - தேசிய - மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுகின்ற வீரர் - வீராங்கனையர் 100 பேருக்கு முதற்கட்டமாக , அரசுத்துறை மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் <a href="/mkstalin/">M.K.Stalin</a>
SKP KARUNA (@skpkaruna) 's Twitter Profile Photo

தஞ்சை பள்ளி ஆசிரியை கொலைக்கு காரணம் காதல் மறுப்பு. ஒசூர் வக்கீல் கொலை முயற்சிக்கு காரணம் அந்த வக்கீலின் பாலியியல் அத்துமீறல். Two Emotional Idiots.

தஞ்சை பள்ளி ஆசிரியை கொலைக்கு காரணம் காதல் மறுப்பு. 
ஒசூர் வக்கீல் கொலை முயற்சிக்கு காரணம் அந்த வக்கீலின் பாலியியல் அத்துமீறல். 
Two Emotional Idiots.
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நம் #ChepaukTriplicane தொகுதி - திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திரு.லட்சுமிநரசிம்மன் - திருமதி.தீபா லட்சுமி நரசிம்மன் தம்பதியரின் அன்பு மகன், தம்பி அஜய் ஶ்ரீவட்சங்கன் - சுபத்ரா (எ) ஶ்ரீவரமங்கை இணையரின் திருமணம் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், அவர்களின் இல்லத்துக்கு

நம் #ChepaukTriplicane தொகுதி - திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திரு.லட்சுமிநரசிம்மன் - திருமதி.தீபா லட்சுமி நரசிம்மன் தம்பதியரின் அன்பு மகன், தம்பி அஜய் ஶ்ரீவட்சங்கன் - சுபத்ரா (எ) ஶ்ரீவரமங்கை இணையரின் திருமணம் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், அவர்களின் இல்லத்துக்கு
Karunchattai Padai 2.0 (@karunchattai) 's Twitter Profile Photo

இவன் என்ன செக்கிழுத்த செம்மலாடா கொலை கார நாய்க்கு பில்டப்ப பாரு #யுவராஜ்_கவுண்டர் #கொலைகாரன்_யுவராஜ்