NurA (@itisaarun) 's Twitter Profile
NurA

@itisaarun

Thalapathy || Cricket || Politics || Cinema || #தமிழகவெற்றிக்கழகம் #TVK𓃰 👑 All Tweets Are Personal.. RTs Are Not Endorsement

ID: 622775553

linkhttps://tvk.family/ calendar_today30-06-2012 10:13:32

14,14K Tweet

3,3K Followers

1,1K Following

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

தள்ளி விட்டது பவுன்சர்கள் ஆனால் வழக்கு த.வெ.க தலைவர் விஜய் மேல பதிவாகியுள்ளது, பள்ளிபாளையத்தில் கிட்னி திருடினவன் மேல இன்னும் ஏன் வழக்கு போடல ?? என்று நேற்று நீதிமன்றம் கேட்டது அதற்கு இவர்களிடம் ஒரு பதிலும் இல்லை.

தள்ளி விட்டது பவுன்சர்கள் ஆனால் வழக்கு த.வெ.க தலைவர் விஜய் மேல பதிவாகியுள்ளது, 

பள்ளிபாளையத்தில் கிட்னி திருடினவன் மேல இன்னும் ஏன் வழக்கு போடல ?? என்று நேற்று நீதிமன்றம் கேட்டது அதற்கு இவர்களிடம் ஒரு பதிலும் இல்லை.
S A Chandrasekhar (@dir_sac) 's Twitter Profile Photo

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்🙏

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

ராஜீவ் காந்தியா ராகுல் காந்தியா கூட தெரியல இவரு போய் பீகார் எலக்சன் ஓட்டு வாங்கி தர போறாராம் 😂😂 கொத்தடிமைகங்க தான் காத்தால இருந்து elevation கொடுத்துட்டு இருந்தனுங்க, இந்த அங்கிள்-க்கு அவர் பெயரே தெரியல 😭😭😭 #VeryWrongStalinUncle #DMKFailsTN

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

அங்கிள் டெய்லியும் கன்டென்ட் கொடுக்குறாரே 😹😹😹 #உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

இந்த பொழப்புக்கு DMK 😂😂 #உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

ஒன்னுமே தெரியாத இவர் எப்படி ஒரு 6 கோடி பேருக்கு முதலமைச்சரா இருக்காரு என்ற கேள்வி தான் என் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கு 😭😭😭😭 #உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle

ஒன்னுமே தெரியாத இவர் எப்படி ஒரு 6 கோடி பேருக்கு முதலமைச்சரா இருக்காரு என்ற கேள்வி தான் என் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்கு 😭😭😭😭

#உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle
NurA (@itisaarun) 's Twitter Profile Photo

ஜெயகடா னு யாருனா பேரு வைப்பங்களா, இது கூட தெரியல இந்த அங்கிள்-க்கு 😂😭 #உளறாதீங்க_அங்கிள்

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

நீங்க translate பண்ணும் போது ராகுல்காந்தி ஜி னு சொன்னிங்களா இல்ல ராஜீவ்காந்தி ஜி னு சொன்னிங்களா ஜி?? #உளறாதீங்க_அங்கிள்

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

எப்படி ஒரு முதலமைச்சருக்கு “P” கும் “K” கும் கூட வித்தியாசம் தெரியாம இருக்கும் 🤯😤 #உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

குருவை மிஞ்சிய சிஷ்யன் 🤣🤣 #உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle

குருவை மிஞ்சிய சிஷ்யன் 🤣🤣

#உளறாதீங்க_அங்கிள் #VeryWrongStalinUncle
NurA (@itisaarun) 's Twitter Profile Photo

ஆக்சுவலி என் பேரு கூட அங்கிள்லுக்கு தெரியலனு ராஜீவ் காந்திக்கு..சாரி ராகுல் காந்திக்கு தெரிஞ்ச ரொம்ப பீல் பண்ணுவாரு ப்ரோ 😭😭😭😭 #உளறாதீங்க_அங்கிள்

IndiaToday (@indiatoday) 's Twitter Profile Photo

A day after a case was filed against #Vijay and his bouncers, a #TVK functionary alleged foul play. He claimed the injured was not Sharath Kumar but another cadre, Ajay. He alleged someone instigated Kumar to file the complaint. Read more: intdy.in/mj1l96

A day after a case was filed against #Vijay and his bouncers, a #TVK functionary alleged foul play. He claimed the injured was not Sharath Kumar but another cadre, Ajay. He alleged someone instigated Kumar to file the complaint.

Read more: intdy.in/mj1l96
NurA (@itisaarun) 's Twitter Profile Photo

என்ன பன்றது, சின்ன பையன இருக்க யாரு பேச்சையோ கேட்டு பொய் சொல்லி இப்படி மாட்டிக்கிட்ட.. கொஞ்சம் நாள் நீயும் உங்க அம்மாவும் உன்ன பொய் சொல்ல சொன்ன அந்த நபரும் உள்ள இருந்துட்டு வாங்க. தொடர்ந்து வீடியோ போட்டு அது நான் தான் என்று நிருபித்த அந்த அன்பு தம்பிக்கு பாராட்டுக்கள்..

என்ன பன்றது, சின்ன பையன இருக்க யாரு பேச்சையோ கேட்டு பொய் சொல்லி இப்படி மாட்டிக்கிட்ட.. கொஞ்சம் நாள் நீயும் உங்க அம்மாவும் உன்ன பொய் சொல்ல சொன்ன அந்த நபரும் உள்ள இருந்துட்டு வாங்க.

தொடர்ந்து வீடியோ போட்டு அது நான் தான் என்று நிருபித்த அந்த அன்பு தம்பிக்கு பாராட்டுக்கள்..
NurA (@itisaarun) 's Twitter Profile Photo

விஜய் அங்கிள்-னு சொன்னது தப்பு இல்ல -KS Ravikumar 😅 #VeryWrongStalinUncle

விஜய் அங்கிள்-னு சொன்னது தப்பு இல்ல -KS Ravikumar 😅

#VeryWrongStalinUncle
TVK IT Wing Official (@tvkhqitwingoffl) 's Twitter Profile Photo

நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபட தெரிவித்தேன்! என்று மார்த்தட்டி பெருமை பேசும், போலி முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றும் மன்னராட்சி முதல்வரின் ஆட்சியில், தொடரும் மணல் கொள்ளைகளும் அதனுடன் தொடர்புடைய கொலைகளும்.

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல்! #SunNews | #TVK

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | ஆணவப் படுகொலை - உச்சநீதிமன்றத்தில் தவெக மனு #SupremeCourt | #TVK | #Vijay | #AadhavArjuna | #HonourKilling

#BREAKING | ஆணவப் படுகொலை - உச்சநீதிமன்றத்தில் தவெக மனு 

#SupremeCourt | #TVK | #Vijay | #AadhavArjuna | #HonourKilling
NurA (@itisaarun) 's Twitter Profile Photo

சொல்லல்ல முக்கியம், செயல் தான் முக்கியம் TVK Vijay ❤️❤️ #தமிழகவெற்றிக்கழகம்‌

NurA (@itisaarun) 's Twitter Profile Photo

ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் ❤️ #தமிழகவெற்றிக்கழகம்‌