
KM
@erkarthimurugan
ID: 933589560184881152
23-11-2017 06:54:31
142 Tweet
44 Followers
682 Following









இவ்வளவு கஷ்டப்பட்டு வாக்குப்பெட்டிகளை கொண்டுச் செல்கிறார்கள், (ஹிமாச்சல பிரதேசம்) இதை மதித்து ஜனநாயகத்தில் நம்முடைய கடமையை செய்வோம் அனைவரும் வாக்களிப்போம். வாக்களிப்பது நம் கடமை...Savukku Media Savukku Shankar #Elections2024 #IVoteForSure






நாட்டில் வாழும் 60 - 70 சதவீத மக்களுக்கு இந்தி தாய் மொழி கிடையாது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் போதுமானது. மும்மொழி கொள்கை என்றாலே அது ஆதிக்க மொழி வெறியின் மறு வடிவம்தான். - மாண்புமிகு அமைச்சர் திரு Dr P Thiaga Rajan (PTR) அவர்கள் #SaveTNRights