
DMK IT WING
@dmkitwing
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing
ID: 960781239144730624
http://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 06-02-2018 07:44:32
57,57K Tweet
320,320K Followers
70 Following

நாட்டில் வாழும் 60 - 70 சதவீத மக்களுக்கு இந்தி தாய் மொழி கிடையாது. மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம் போதுமானது. மும்மொழி கொள்கை என்றாலே அது ஆதிக்க மொழி வெறியின் மறு வடிவம்தான். - மாண்புமிகு அமைச்சர் திரு Dr P Thiaga Rajan (PTR) அவர்கள் #SaveTNRights