
Dr.Mahesraja MBBS.,MD., - Say No To Drugs & DMK
@drmahesraja
ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் , ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி . Committee Member , Ex DRUCC MEMBER - Salem Railway
ID: 386924018
08-10-2011 04:49:00
22,22K Tweet
5,5K Followers
5,5K Following

கல்விக்கண் திறந்த கர்மவீரர் #காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள், காமராஜர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


#Live : குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் x.com/i/broadcasts/1…

வணக்கங்க… குன்னத்திலிருந்து 🙏 அஇஅதிமுக எங்கே என்று கேட்டவர்களுக்காக.. சிறிய நகரத்திலிருந்து சின்ன sample … Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


மீண்டும் வணக்கங்க... அரியலூர்ல இருந்து!🙏 அதகளமாக இருக்கிறது மக்களின் எழுச்சி!💥 முடிவாகிவிட்டது திமுகவின் வீழ்ச்சி! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


தன் 4 ஆண்டுகால ஆட்சியில் ஸ்டாலின் செய்த ஒரேயொரு சாதனை, தன் மகனை எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதலமைச்சர் ஆக்கியது மட்டும்தான். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


கண்ணில் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதிகளில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்


மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் தொகுதிகளின் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இன்னும் சற்று நேரத்தில் கலந்துரையாட உள்ளார்கள்.. A.Arunmozhithevan N.MURUGUMARAN - SayYesToWomenSafety&AIADMK #மக்களைக்_காப்போம்


சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் தொகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் கலந்துரையாடி வருகிறார்கள். இணைப்பு: youtube.com/live/7m9MyDZEQ… #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்







சிறு வயது முதல் இன்று வரை விவசாயம் தான் செய்து வருகிறேன். மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

விவசாயப் பெருங்குடி மக்கள் துணையோடு மீண்டும் AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி அமையும்! வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்! -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #EPSfor2026

தமிழ்நாட்டில் வேளாண் துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. சொந்த மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினயை தீர்க்க முடியவில்லை என்றால் MRK.Panneerselvam அமைச்சர் பதவியில் இருப்பதற்கே தகுதியில்லை. மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்"Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் இதுவரை அளித்த தேர்தல் வாக்குறுதிகள்!! #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
