
E DINESH KUMAR
@dinesh_e88372
காலம் யாரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறதோ அவர்களை எதிர்த்து அரசியல் செய் 🏴🚩
ID: 1892876990107308034
21-02-2025 10:00:35
267 Tweet
7 Followers
58 Following

#திமுக செயயாததை இங்க வேறு யாரும் செஞ்சி கிழிச்சிடல...🔥🔥 தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கும் சமூக மாற்றங்கள் அனைத்திற்கும் திமுக மட்டும்தான் காரணம்...🔥💯 M.K.Stalin DMK DMK IT WING




நம் தி.மு.கழகத்தின் சார்பில் முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் பெரியார் விருதுக்கு என்னை தேர்வு செய்திருக்கும் கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்களுக்கும், தலைமைக் கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான, அண்ணா விருதுக்கு


திமுகவின் வரலாறு ரொம்ப பெருசு 🌄😎💥 Mayiladuthurai Vicky (மயிலாடுதுறை விக்கி)



#WATCH | “அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்” குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு! #SunNews | #VicePresidentialElection2025 | #SudharshanReddy | M.K.Stalin

இந்த உலகம் அனைவருக்குமானது!! பொதுவாழ்வின் மாபெரும் மனநிறைவே இம்மாதிரியான நெகிழ்வுகள் தான்!! 🖤❤️ அண்ணன் D.Mathiazhagan | MLA 👏🏽😊

அரியலூர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம், அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள வாணி மஹாலில் கழக சட்டத் திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, கிளை கழகங்கள்



அடிமைகளின் அழிவுகாலம் ஆரம்பம்!! ஒருநாள் இல்ல ஒருநாள் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMKய ஏத்திட்டிபோக வர்ற ஆம்புலன்சும் இப்படி தான் மாட்டிக்கொள்ளப் போகிறது!!


தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைப் பேரன்களாய், கழகத் தலைவர் M.K.Stalin தலைமையில், முன்கள வீரர்களாய் களப்பணியாற்றி வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு! DMK Youth Wing
