Dakshin Vj (@dakshin_vj) 's Twitter Profile
Dakshin Vj

@dakshin_vj

உழைத்திடு! உயர்ந்திடு! உன்னால் முடியும்!
உணர்வில் தமிழனாய் இரு!
ஒற்றுமையில் இந்தியனாய் இரு!

ID: 3287716986

calendar_today22-07-2015 17:06:20

1,1K Tweet

282 Followers

1,1K Following

Collector Tiruvarur (@collectortvr) 's Twitter Profile Photo

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காவனூர் கிராமத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்ட நிகழ்வு.வருவாய் நிர்வாக ஆணையர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் உடனிருந்தார்கள் #collectorthiruvarur

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காவனூர் கிராமத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் பார்வையிட்ட நிகழ்வு.வருவாய் நிர்வாக ஆணையர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் உடனிருந்தார்கள் #collectorthiruvarur
Oneindia Tamil (@thatstamil) 's Twitter Profile Photo

ஜெய் பீம்: சூர்யா கன்னத்தை பிடித்து நெகிழ்ந்த நல்லகண்ணு! 'மாமனிதர் வாழ்த்திட்டார்' ரசிகர்கள் ஹேப்பி #jaibhim #nallakannu #suriya #ஜெய்பீம் #நல்லகண்ணு #சூர்யா tamil.oneindia.com/news/chennai/j…

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு #TNGovt | #SchoolsLeave

#BREAKING | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு

#TNGovt | #SchoolsLeave
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைத்தும், நாகப்பட்டினம் தொகுதியில் விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்திதர வேண்டுமென்றும், சகோதரர் Aloor Sha Navas அவர்கள் கோரிக்கை கடிதத்தை தலைமைச் செயலகத்தில் இன்று என்னிடம் வழங்கினார். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம்.

நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைத்தும், நாகப்பட்டினம் தொகுதியில் விளையாட்டுத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்திதர வேண்டுமென்றும், சகோதரர் <a href="/aloor_ShaNavas/">Aloor Sha Navas</a> அவர்கள் கோரிக்கை கடிதத்தை தலைமைச் செயலகத்தில் இன்று என்னிடம் வழங்கினார். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தோம்.
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா (27) என்பவர், 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார்! #SunNews | #Coimbatore | #BreastFeeding

#NewsUpdate | கோவை வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீவித்யா (27) என்பவர், 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார்!

#SunNews | #Coimbatore | #BreastFeeding