K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile
K Kanagaraj

@cpmkanagaraj

தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) |

@TNCPIM | @Theekkathir | @CpimSPEAK

ID: 57382261

linkhttps://tncpim.org/ calendar_today16-07-2009 16:57:58

11,11K Tweet

69,69K Followers

1,1K Following

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

ஆளுநரை வைத்தோ, நீதிபதிகளை வைத்தோ, அடாவடித்தனம் செய்வதன் மூலமோ ஒருபோதும் தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது – தோழர் K Kanagaraj மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Governor #RNRavi #BJPFails More: youtu.be/jeTxJmKn5m4

Comrade Talkies (@comradetalkies) 's Twitter Profile Photo

"10 நாள் பிரச்சாரம் இதற்காகத்தான்": தோழர் கனகராஜ் பேட்டி Watch Full Video: youtu.be/j82KcL55TYw #comradetalkies #kanagaraj #cpim #politics K Kanagaraj

K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

மருத்துவமனைகளைத் தாக்குவது அநியாயம். ஆனால் காஸாவில் அதைத்தானே இஸ்ரேல் செய்து கொண்டிருக்கிறது. உணவுக்காக குழந்தைகள் ஏந்திய தட்டில் குண்டுவீசிக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனத்திற்காக மொத்த இஸ்ரேல் அமைச்சரவையே வாழத் தகுதியற்ற ஜென்மங்கள்தானே.

மருத்துவமனைகளைத் தாக்குவது அநியாயம்.
ஆனால் காஸாவில் அதைத்தானே இஸ்ரேல் செய்து கொண்டிருக்கிறது.
உணவுக்காக குழந்தைகள் ஏந்திய தட்டில் குண்டுவீசிக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனத்திற்காக மொத்த இஸ்ரேல் அமைச்சரவையே வாழத் தகுதியற்ற ஜென்மங்கள்தானே.
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

உண்மைதான் ! ஆனால்....... சங்பரிவாரம்தான் சமஸ்கிருதத்தைத் தவிர இந்தி உட்பட இதர அனைத்து மொழிகளுக்கும் எதிரி. கீழே உள்ள இரண்டாவது படம் கோல்வால்கரின் "Bunch of thoughts" பக்கம்102 லிருந்து எடுக்கப்பட்டது.

உண்மைதான் ! ஆனால்.......

 சங்பரிவாரம்தான்  சமஸ்கிருதத்தைத் தவிர இந்தி உட்பட இதர அனைத்து மொழிகளுக்கும் எதிரி.

கீழே உள்ள இரண்டாவது படம் கோல்வால்கரின் "Bunch of thoughts" பக்கம்102 லிருந்து எடுக்கப்பட்டது.
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

நக்குற மாட்டுக்கு செக்கா சிவலிங்கமான்னு எப்படித் தெரியும். கேரள ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொடி வைத்திருக்கும் ஒரு பெண் படத்தை " இதுதான் பாரதமாதான்னு" தூக்கிக்கொண்டு அலைவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கேரள அமைச்சரவை சுட்டிக்காட்டி குட்டியிருக்கிறது.

நக்குற மாட்டுக்கு செக்கா சிவலிங்கமான்னு எப்படித் தெரியும்.

கேரள ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொடி வைத்திருக்கும் ஒரு பெண் படத்தை
 " இதுதான் பாரதமாதான்னு" 
தூக்கிக்கொண்டு  அலைவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கேரள அமைச்சரவை சுட்டிக்காட்டி குட்டியிருக்கிறது.
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

நரவேட்டையின் நோக்கம்... மாவோயிஸ்ட்டுகளைக் கொன்றொழிக்கும் 'ஆபரேசன் காகர்' மாபெரும் வெற்றி! இதோ அதானியின் நிலக்கரி சுரங்கங்களுக்காக மரவேட்டை தொடங்கியது.

நரவேட்டையின் நோக்கம்...

மாவோயிஸ்ட்டுகளைக் கொன்றொழிக்கும்
 'ஆபரேசன் காகர்'
மாபெரும் வெற்றி!

இதோ அதானியின் நிலக்கரி சுரங்கங்களுக்காக மரவேட்டை தொடங்கியது.
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இப்படித்தான் வேறுபாட்டை விதைக்கிறார்கள். பாளையங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிகுலேசன் பள்ளியின் சீருடையில் சட்டைப்பையில் இதை இணைத்திருக்கிறார்கள். இப்படித்தான் வேறுபாட்டை விதைக்கிறார்கள்.இதுவே பின்னர் வெறுப்பிற்கான விதையாகிறது.

இப்படித்தான் வேறுபாட்டை விதைக்கிறார்கள்.

பாளையங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிகுலேசன் பள்ளியின் சீருடையில் சட்டைப்பையில் இதை இணைத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் வேறுபாட்டை விதைக்கிறார்கள்.இதுவே பின்னர் வெறுப்பிற்கான விதையாகிறது.
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இது தற்கொலை அல்ல: கொலை! "எங்கள் மாநிலத்தில் இந்த ஆண்டின் முதல் 90 நாட்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்" - மஹாராஷ்ட்ரா அமைச்சர். இரட்டை எஞ்சின் சர்க்காரின் சாதனை!

இது தற்கொலை அல்ல: கொலை!

"எங்கள் மாநிலத்தில் இந்த ஆண்டின் முதல் 90 நாட்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்"
- மஹாராஷ்ட்ரா அமைச்சர்.

இரட்டை எஞ்சின் சர்க்காரின் சாதனை!
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இந்தக் காணொளிக்கும் இதைப் பார்க்கிறவங்களுக்கும் ஜி எஸ் டி போட்றப் போறாங்க!

K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

ஐயோ! ஐயோ!! "நாங்கள் சாலை தொழில் நுட்பத்தில் வானியல் அறிவியலை பயன்படுத்தியுள்ளோம். அதன் மூலம் தரமான சாலைகளை போட்டு கண்காணிக்கிறோம்".-மோடி 2024 க்குள் இந்திய சாலைகள் அமெரிக்காவுக்கு இணையாக மாறிவிடும். 65 ஆண்டுகளில் செய்யாததை 8 ஆண்டுகளில் நாம் செய்துள்ளோம்"- நிதின் கட்காரி.

K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

நாடுகளுக்கிடையே போர் வேண்டாம்! வர்க்கப்போரை தவிர்க்க வேண்டாம்!

நாடுகளுக்கிடையே போர் வேண்டாம்!
வர்க்கப்போரை தவிர்க்க வேண்டாம்!
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

C/O அமித்ஷா! மதிப்பிற்குரிய Edappadi K. Palaniswami அவர்களின் முகவரி ஊரறிந்ததுதானே!

C/O அமித்ஷா!

மதிப்பிற்குரிய Edappadi K. Palaniswami  அவர்களின் முகவரி ஊரறிந்ததுதானே!
K Kanagaraj (@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இது யாருடைய சதி சார் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK ? பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் எல்லாம் கட்டியது யார்? கோயில் பணமா?இல்லை அரசுப் பணமா? தாங்கள் ஆட்சியிலிருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவரது தலைவர்களும் கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டிடங்கள் கட்டியதும் சதியா?

இது யாருடைய சதி சார் <a href="/EPSTamilNadu/">Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK</a> ?

பழனி அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக்  எல்லாம் கட்டியது யார்? 

கோயில் பணமா?இல்லை அரசுப் பணமா?
தாங்கள் ஆட்சியிலிருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்  அவரது தலைவர்களும் கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டிடங்கள் கட்டியதும் சதியா?