
ANBUMANI RAMADOSS
@changetamilnad
நாடாளுமன்ற உறுப்பினர்,தர்மபுரி,பாட்டாளி மக்கள் கட்சி இந்திய நலவாழ்வுதுறை முன்னாள் அமைச்சர்,MP, dharmapuri, PMK, former union minister for health
ID: 944698799401742336
http://anbumani4cm.in 23-12-2017 22:38:40
55 Tweet
1,1K Followers
116 Following






மதிய உணவில் பிள்ளைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. அதற்கு மாற்றாக, மதிய உணவுடன் வாழைப்பழமும் நெல்லிக்காயும் கொடுப்பதோடு, கீரையையும், பழங்களையும் கட்டாயமாக உணவோடு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.CMOTamilNadu

ஆற்றுப் படுகைகளில் கீரை வகைகளை அதிக அளவில் பயிரிட்டு கூலி ஆட்களின் உதவியோடு ஆய்ந்து, கழுவி சுத்தப்படுத்தி பைகளில் அடைத்து வீடுதோறும் பால் பைகள் வழங்குவது போல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.CMOTamilNadu


The Sterlite plant needs to be shut down: PMK leader Dr ANBUMANI RAMADOSS on Tuticorin violence #NewsToday LIVE at bit.ly/IT_LiveTV



Part- II #Sterlite ஆலையால் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறிவார்ந்த சமூகத்துக்கு இதுக்கு மேல் வலிமையான வார்த்தைகளால் யாராலும் புரியவைக்க முடியாது.... M.K.Stalin செயலு எதாவது புரியுதா? #SterliteProtest #SaveThoothukudi #SterliteKillings