Kumar (@believeakumar) 's Twitter Profile
Kumar

@believeakumar

கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்.!!!

ID: 1375488906523594756

calendar_today26-03-2021 16:44:59

11,11K Tweet

115 Followers

286 Following

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

இதை முதலில் நான் சொன்னபோது பலரும் சிரித்தனர்.. கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் பரப்புரையிலும் இவற்றை விரிவாகப் பேசினேன்.. இதோ இப்போது ஹோட்டல் உரிமையாளர் நிர்மலாவிடம் நேருக்கு நேர் சொல்லிவிட்டார்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"தலை வலிக்குதுன்னு சொல்றான்.. மயக்கம் வருதுன்னு சொல்றான்.. எல்லாம் இந்த ஜூஸ்ஸால.. என்ன கலந்தாங்கன்னு தெரியல.." - ரூ.10 கூல்டிரிங்ஸ் குடித்த 8 வயது சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. என்ன நடந்தது?.. தந்தை இல்லாமல் மகனை வளர்த்து வந்த தாய் வேதனை பேட்டி.. #Cuddalore |

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

அமைச்சர் என்ன யாரும் எதிர்க்க கூடாது என்ன யாரும் கேள்வி கேட்கவே கூடாது என்று சொல்லல ஆனா அமைச்சரையும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் ஜனநாயகம் அது திமுகவில் எப்போதும் உண்டு ❤️🖤

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

போகும் இடம் எல்லாம் பொடனியில் அடித்தால் எப்படி😂😂

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | விமான நிலையத்தில் அவமதிப்பு - மயிலாடுதுறை எம்.பி. சுதா #CongressMP | #SudhaMP | #ChennaiAirport

#JUSTIN | விமான நிலையத்தில் அவமதிப்பு - மயிலாடுதுறை எம்.பி. சுதா

#CongressMP | #SudhaMP | #ChennaiAirport
கோயம்புத்தூரான் (@coimbatoraan) 's Twitter Profile Photo

பாஜகவிற்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு கோவை தொழிலதிபர்களுக்கும் எச்சரிக்கை!

Madurai S Bala (@slbala) 's Twitter Profile Photo

நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman அவர்களே அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை மன்னிப்பு கேட்க வைக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் உங்களுக்கு மரியாதை கிடையாது என்பது தான் உண்மை. உங்கள் அதிகாரத்தால் தமிழ்நாட்டில் மரியாதையை வாங்க முடியாது! Vanathi Srinivasan வானதி சீனிவாசனை அடுத்த முறை கோவை மக்கள்

நிர்மலா சீதாராமன் <a href="/nsitharaman/">Nirmala Sitharaman</a> அவர்களே அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவரை மன்னிப்பு கேட்க வைக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் உங்களுக்கு மரியாதை கிடையாது என்பது தான் உண்மை. உங்கள் அதிகாரத்தால் தமிழ்நாட்டில் மரியாதையை வாங்க முடியாது!

<a href="/VanathiBJP/">Vanathi Srinivasan</a> வானதி சீனிவாசனை அடுத்த முறை கோவை மக்கள்
Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

அவர் வயசுக்கு எதுக்கு எழுந்து மன்னிப்பு கேக்கணும் ? அவர் தொழிலால் தான் இந்த அரசாங்கத்திற்கு வருமானம் . யாருமே எதிர்த்து கேள்வி கேக்க கூடாதா இந்த அரசாங்கத்தை ? இது ஜனநாயகமா , இல்லை ஜமீன்தாரி முறையா ?

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

1- கோவையின் முகமாக தொழில் செய்து வந்த ஒருவர் நேர்மையாக மக்கள் பிரச்சனையை பொது மேடையில் கேள்வி எழுப்பினார் என்று சொல்லி தனக்கே உரிய பார்ப்பன திமிருடன் அகந்தையுடன் நடந்து கொண்டு அவரை அழைத்து மண்ணிப்பு கேட்க வைத்தது கோவைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மண்ணிற்குமே அவமானம் 2-

1- கோவையின் முகமாக தொழில் செய்து வந்த ஒருவர் நேர்மையாக மக்கள் பிரச்சனையை பொது மேடையில் கேள்வி எழுப்பினார் என்று சொல்லி தனக்கே உரிய பார்ப்பன திமிருடன் அகந்தையுடன் நடந்து கொண்டு அவரை அழைத்து மண்ணிப்பு கேட்க வைத்தது கோவைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் மண்ணிற்குமே அவமானம்

2-
கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

பொது மக்களில் ஒருவரது கேள்வியை கூட எதிர் கொள்ள முடியாத ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவே !! மாநில மக்களிடம் வரி பிச்சை எடுக்கும் நிர்மலாவே !! நேர்மையான முறையில் கேள்வி எழுப்பியவரை மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலாவே !! கோவை மக்களிடம் மன்னிப்பு கேள் !! #BJPApologiseToKovai

பொது மக்களில் ஒருவரது கேள்வியை கூட எதிர் கொள்ள முடியாத ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாவே !!  மாநில மக்களிடம் வரி பிச்சை எடுக்கும் நிர்மலாவே !! நேர்மையான முறையில் கேள்வி எழுப்பியவரை மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலாவே !!

கோவை மக்களிடம் மன்னிப்பு கேள் !! 

#BJPApologiseToKovai
Congress (@incindia) 's Twitter Profile Photo

A shocking display of arrogance unfolded in Coimbatore when Finance Minister Nirmala Sitharaman ridiculed a local entrepreneur, Mr. Srinivasan, for voicing his concerns about the complexities of GST rates. 👉During a meeting, Mr. Srinivasan, owner of the renowned Sree

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் உட்கார்ந்து புருடா விட்ட நிம்மி மாமியை அந்த மணிப்பூர் என்னாச்சின்னு செவுள்ள அறைஞ்சு நிரூபர் கேட்டவுடனே மாமியின் ரியாக்சன் பாருங்க.. மிரட்டல், எகத்தாளம், திமிர், அகங்காரம்.. இந்தம்மா தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் செருப்படி வாங்குகிறது #StandWithAnnapoorna

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது... அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது"... கோவை அன்னபூர்ணா ஸ்ரீநிவாசன் விவகாரம்... சீமான் விமர்சனம்...! #Chennai | #Seeman | #NTK |

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | பாஜகவின் செயல் கீழ்த்தரமானது - ஜெயக்குமார் #Annapoorna | #AnnapoornaSrinivasan | #NirmalaSitharaman | #VanathiSrinivasan | #Jayakumar

#JUSTIN | பாஜகவின் செயல் கீழ்த்தரமானது - ஜெயக்குமார் 

#Annapoorna | #AnnapoornaSrinivasan | #NirmalaSitharaman | #VanathiSrinivasan | #Jayakumar
Dr. தீபக் (@nikaran_tn) 's Twitter Profile Photo

"கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தாலும் அவர் கேள்வியில் இருக்கும் உண்மையை, சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது" "அதிகாரம் பணிய வைக்கிறது" - சீமான் #Seeman #Annapoorna #NirmalaSitharaman #Annamalai x.com/i/spaces/1vOxw…

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"பஸ் ஸ்டாப்ல 2 பேரு கை நீட்டுனாங்க தான.. பஸ்ஸை ஏன் நிறுத்தல..? இதே உன் பொண்டாட்டி பிள்ளைகளா இருந்தா வெயிட் பண்ண விடுவியா.?" பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரை எச்சரித்த இளைஞர்கள்..! #Kanniyakumari | #GovtBus | #BusStop | #GovtBusDriver | #Youngsters |

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

எத்தனை முறை சொன்னாலும் இந்த கூட்டத்திற்கு விளங்காது 🤦🏻‍♂️ வறுமை ஒழிப்பு திட்டம் வேறு உதவித் தொகை வேறு என்பது இது எல்லாம் சமூக உதவி இதனால் மக்கள், அன்றாடம் வாழ்கைக்கு பயன்படுத்தும் இடத்தில் இந்த பணத்தை பயன்படுத்திக்க முடியும்.

கபிலன் (@_kabilans) 's Twitter Profile Photo

எந்த ஒரு குறிக்கோள், கோட்பாடு இல்லாத உறுப்படாத கட்சி TVK இந்த விஜயின் ரசிகர்களுக்கு முதல்ல ஓட்டு இருக்கா ? இப்படி செந்தில் மள்ளர் பேசுறார், இவனை தான் சீமான் இப்ப கூட கூட்டிக் கொண்டு சுத்துறார், அப்புறம் விஜயை விஜய் கட்சியை திட்டுறவனை கூட கூட்டிக் கொண்டு சுத்துனா எப்படி அவர்

Devendran Palanisamy (@devpromoth) 's Twitter Profile Photo

இந்தியாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்... 💔💔😭