A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile
A.P.Nandhakumar MLA

@apnandakumarmla

Official Twitter account of A.P.Nandhakumar | Member of Legislative Assembly Anaicut Constituency| Vellore DMK District Secretary |

ID: 4921145065

calendar_today17-02-2016 13:36:23

1,1K Tweet

29,29K Followers

1,1K Following

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக விளங்கும் தி.மு.கழகம் தமிழ்நாட்டு மக்களின் உயிர் நண்பனாக, உற்ற தோழனாக என்றும் செயல்பட்டு வருகிறது. வளமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க தொடர்ந்து திராவிட மாடல் அரசு உழைத்து வருகிறது! #DMK4TN #FriendshipDay

A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு, தாம்பரத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமான அரசு மருத்துவமனையை கட்டி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி திறந்து வைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் !

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு! 🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா… 📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19%

💥 இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் #DravidianModel அரசு!

🔝 இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…

📈 அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19%
A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு #TamilNaduRising

இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு

#TamilNaduRising
A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே முதன் முதலில் காவல்துறை ஆணையம் அமைத்து அதில் பெண்களை பணியமர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர் #KalaignarForever

இந்தியாவிலேயே முதன் முதலில் காவல்துறை ஆணையம் அமைத்து அதில் பெண்களை பணியமர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்

#KalaignarForever
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலனை முதன்மையாக காக்கும் திராவிட மாடல் அரசு! அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கும் தாயுமானவர் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

🧹 நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது #DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. 4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc. The following questions arise: 1.How can there be so many deletions of eligible voters when house-to-house enumeration was undertaken?

The interview by the #CEC is raising more questions than providing answers to the issues highlighted by the #INDIA bloc.

The following questions arise:

1.How can there be so many deletions of eligible voters when house-to-house enumeration was undertaken?
MP Giri MLA (@mpgiri9) 's Twitter Profile Photo

எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட சித்தாந்தத்தில் உறுதி கொண்ட கிளாட்வின் பாக்கியராஜ், குவைத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுக் கொண்டே மக்கள் பணியாற்றி வரும் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். Rooted in the Dravidian ideal of

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay அவர்களின் அறிவுறுத்தலின்படி, வேலூர் மாவட்ட ஒன்றிய-பகுதி-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் A.P.Nandhakumar MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhay அவர்களின் அறிவுறுத்தலின்படி, வேலூர் மாவட்ட ஒன்றிய-பகுதி-பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர்
A.P.Nandhakumar MLA  அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

நம் DMK பொருளாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அண்ணன் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் DMK IT WING செயலாளர் திரு. Dr. T R B Rajaa அவர்களின் தாயாருமான திருமதி. #ரேணுகாதேவி அவர்கள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது.

நம் DMK பொருளாளரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அண்ணன் திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் DMK IT WING செயலாளர் திரு. Dr. T R B Rajaa அவர்களின் தாயாருமான திருமதி. #ரேணுகாதேவி அவர்கள் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️ இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்! Selvaperunthagai K Thol. Thirumavalavan

உயிரென உறவென திருமிகு துர்கா அவர்கள் என்னில் பாதியாய் இணைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன ♥️

இத்தருணத்தில் பேரன்புகொண்டு இல்லம்தேடி வந்து எங்களை வாழ்த்திய கொள்கை உறவுகளான தோழமை இயக்கத் தலைவர்களுக்குக் குடும்பப் பாச உணர்வுடன் நன்றி கூறி அகமகிழ்கிறேன்!

Selvaperunthagai K Thol. Thirumavalavan
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

The 130th Constitutional Amendment is not reform — this is a Black Day and this is a Black Bill. 30-day arrest = Removal of an elected CM. No trial, no conviction — just BJP’s DIKTAT. This is how DICTATORSHIPS begin: Steal votes, Silence rivals and Crush States. I strongly

The 130th Constitutional Amendment is not reform — this is a Black Day and this is a Black Bill.

30-day arrest = Removal of an elected CM. No trial, no conviction — just BJP’s DIKTAT.

This is how DICTATORSHIPS begin: Steal votes, Silence rivals and Crush States.

I strongly
A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

இன்று 50 வது திருமண நாள் விழா காணும் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான அண்ணன் #தளபதியார் M.K.Stalin மற்றும் அண்ணியார் அவர்களுக்கு இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.

இன்று 50 வது திருமண நாள் விழா காணும் கழகத் தலைவரும், மாண்புமிகு முதலமைச்சருமான அண்ணன் #தளபதியார் M.K.Stalin மற்றும் அண்ணியார் அவர்களுக்கு இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Hon'ble Thiru. Sudershan Reddy, who has spent five decades defending the Constitution and human rights, is the right choice for #VicePresident. From Osmania University to the Supreme Court, his life reflects integrity, #SocialJustice, and the core ideals of India such as

A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

நம் கழகத் தலைவர் ஆணைக்கிணங்க நேற்று Vellore DMK DMK IT WING சார்பில் District Firewall அறையை திறந்து வைத்த போது உடன் மா.து.செயலாளர் இசை மாவட்ட அமைப்பாளர் Rajakuppam Muruganandam மற்றும் மாவட்ட DMK IT WING நிர்வாகிகள். M.K.Stalin Udhay Dr. T R B Rajaa DMK

நம் கழகத் தலைவர் ஆணைக்கிணங்க நேற்று Vellore DMK  DMK IT WING  சார்பில் District Firewall அறையை திறந்து வைத்த போது உடன் மா.து.செயலாளர் இசை மாவட்ட அமைப்பாளர் Rajakuppam Muruganandam மற்றும்  மாவட்ட DMK IT WING  நிர்வாகிகள்.

M.K.Stalin Udhay Dr. T R B Rajaa DMK
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

காலை உணவுத் திட்டத்தின் மூலம் இலட்சோபலட்ச குழந்தைகளின் பசிப்பிணி நீக்கி அவர்களுக்கு தந்தையாய், தாயாய் இருக்கிறார் 'திராவிட நாயகர்' மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். திராவிட நாயகரின் சீர்மிகு திட்டங்களால் குழந்தைகளின் வாழ்வு சிறக்கும்! தமிழ்நாடு செழிக்கும்! #CMBreakfastScheme

AAP Punjab (@aappunjab) 's Twitter Profile Photo

ਚੇਨੱਈ ਦੇ ਸਰਕਾਰੀ ਸਕੂਲਾਂ ‘ਚ CM Breakfast Scheme ਦੀ ਸ਼ੁਰੂਆਤ ਮੌਕੇ CM ਭਗਵੰਤ ਮਾਨ ਜੀ Live x.com/i/broadcasts/1…

A.P.Nandhakumar MLA (@apnandakumarmla) 's Twitter Profile Photo

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் 2 ஆயிரத்து 429 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 6,000 மாணாக்கர் பயன்பெறுவர் #CMBreakfastScheme

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் மூலம் 2 ஆயிரத்து 429 நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3 லட்சத்து 6,000 மாணாக்கர் பயன்பெறுவர்

#CMBreakfastScheme