Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profileg
Dr ANBUMANI RAMADOSS

@draramadoss

நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.

ID:1134165541

calendar_today30-01-2013 13:57:55

3,2K Tweets

445,7K Followers

1 Following

Follow People
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தொடர்கதையாகும் ஆன்லைன் ரம்மி தற்கொலைகள்:
15 நாட்களில் 5 பேர் தற்கொலை - தமிழக அரசு இனியாவது விழித்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி குறித்து
விவாதிக்கவிருந்த வல்லுனர் குழு கூட்டம் ரத்து வரவேற்கத்தக்கது:
இனி வரும் கூட்டங்களிலும் விவாதிக்க தடை விதிக்க வேண்டும்!

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தொழில் நிறுவனங்கள் தனியாரிடமிருந்து வாங்கும்
மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 34 காசு கூடுதல் வரியா?
பேராசையால் தொழில்துறையை அழித்து விடக் கூடாது!

இந்திய அளவிலான மின்சார சந்தையிலிருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் உடல் நலம் பெற்று பொதுவாழ்வைத் தொடர வேண்டும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக துரை வைகோ வெளியிட்ட அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். வைகோ

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வருவதை கவுரவப் பிரச்சினையாக தமிழக அரசு கருதக் கூடாது!

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களில்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும்!

போர்க்குற்ற விசாரணையில் இஸ்ரேலுக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா? சிங்கள ஆட்சியாளர்களையும் தண்டிக்க வேண்டும்!
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

மருத்துவர் அய்யா அவர்களின் மனதில் நிறைந்தவர் மாவீரன் ஜெ.குரு மறக்க முடியாத மனிதர்;
அவர் கண்ட கனவை நனவாக்க உழைப்போம்!

மருத்துவர் அய்யாவின் மனதில் நிறைந்தவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு நம்மை பிரிந்து சென்று ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. அவரது மறைவும்,

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது மக்கள் பணிகளை தொடர உறுதியேற்போம்!

தமிழர் தந்தை என்று தமிழ்நாட்டு மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 43-ஆம் நினைவு நாள் இன்று. இதழியல் துறையின் பிதாமகராக திகழ்ந்த

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய
அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!

CMOTamilNadu

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது! @CMOTamilnadu
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: அமராவதி ஆற்றை அழிக்கும் சதியை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதா?

CMOTamilNadu

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: அமராவதி ஆற்றை அழிக்கும் சதியை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதா? @CMOTamilnadu
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

நெல் கொள்முதல்  10 லட்சம் டன் குறைந்ததற்கு விலை குறைவே காரணம்: குவிண்டாலுக்கு
ரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்!!
CMOTamilNadu

நெல் கொள்முதல்  10 லட்சம் டன் குறைந்ததற்கு விலை குறைவே காரணம்: குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்!! @CMOTamilnadu
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாட்களில் இருவர் பலி: அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா?

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று
ஓடிய சக்கரம்: அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம்

அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம்
account_circle