DMK IT Wing_DPI(West) (@dmkitwingdpiw_) 's Twitter Profile
DMK IT Wing_DPI(West)

@dmkitwingdpiw_

DMK IT WING Official -DHARMAPURI WEST🏴🚩🌄🏴🚩

ID: 1439594099200327686

calendar_today19-09-2021 14:16:09

2,2K Tweet

343 Followers

602 Following

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

தி.மு.கழக இளைஞரணியின் பணிகளை மேலும் ஆற்றலுடன் மேற்கொள்ளும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் திருச்சி மேற்கு மாநகரக் கழகங்களின் இளைஞரணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களின் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் போது,

தி.மு.கழக இளைஞரணியின் பணிகளை மேலும் ஆற்றலுடன் மேற்கொள்ளும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் திருச்சி மேற்கு மாநகரக் கழகங்களின் இளைஞரணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களின் பணிகளை இன்று ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வின் போது,
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் 29.07.24 வரை ரூ.6,146.93 கோடி மதிப்பீட்டிலான 6,731 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது TN HRCE சார்பில் வரும் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடத்தவுள்ளது. P.K. Sekar Babu #முருகன்மாநாடு

Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

இந்திய ஒன்றியத்தின் 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கந்தகோட்டம் ஸ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள், அரசு சார்பிலான சமத்துவ விருந்தில் கலந்து கொண்டார்.

இந்திய ஒன்றியத்தின் 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கந்தகோட்டம் ஸ்ரீ முத்துக்குமாரசாமி தேவஸ்தானம் கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள், அரசு சார்பிலான சமத்துவ விருந்தில் கலந்து கொண்டார்.
Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

இந்திய ஒன்றியத்தின் 78 வது சுதந்திர திருநாளில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது. ‘முதல்வர் மருந்தகம்’ போன்ற அறிவிப்புகளை உள்ளடக்கிய நம் #திராவிடநாயகன்

இந்திய ஒன்றியத்தின் 78 வது சுதந்திர திருநாளில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்ட போது.

‘முதல்வர் மருந்தகம்’ போன்ற அறிவிப்புகளை உள்ளடக்கிய நம் #திராவிடநாயகன்
இளம்பிறை | hilaal (@hilaalalamtamil) 's Twitter Profile Photo

வாலு நீட்டி பறக்குதைய்யா மருதக்கார சைக்கிள்…! (Ps. Forwarded as received: Unverified, from the Boston, USA spotter: "I just met the lady who rides the bike, she said she visited madurai in 2017, saw this mudguard everywhere and bought it." 🤣)

வாலு நீட்டி பறக்குதைய்யா
மருதக்கார சைக்கிள்…!

(Ps.
Forwarded as received: Unverified, from the Boston, USA spotter: "I just met the lady who rides the bike, she said she visited madurai in 2017, saw this mudguard everywhere and bought it." 🤣)
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள் - 16.8.2024 தீர்மானம் : 1 நாற்பதுக்கு நாற்பது வென்ற தொடர் வெற்றி நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம் எனும்

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள் - 16.8.2024

தீர்மானம்  : 1

நாற்பதுக்கு நாற்பது வென்ற தொடர் வெற்றி நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம் எனும்
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை! #SunNews | @DMK | M.K.Stalin

#BREAKING | திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

#SunNews | @DMK | M.K.Stalin
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திமுகவுக்குத் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடிய வெற்றித் திருமகன் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

திமுகவுக்குத் தலைமைப் பொறுப்பேற்ற பிறகு, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடிய வெற்றித் திருமகன் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் திட்டத்தை 294 கோயில்களில் செயல்படுத்தியுள்ள திராவிட மாடல் அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடைபெறுகிறது! P.K. Sekar Babu TN HRCE #முருகன்மாநாடு

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்கள் வழங்கினார்!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி கழகத் தலைவர் திரு M.K.Stalin  அவர்கள் வழங்கினார்!
Minister for Industries, GoTN, India (@tnindmin) 's Twitter Profile Photo

Gita Gopinath, First Deputy Managing Director of the IMF, says Tamil Nadu is one of the two bright spots in India where foreign investments are coming in, which can be attributed to Tamil Nadu's high ranking in terms of business climate. #InvestInTN #DravidianModel

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள் அனைத்துக்குமான கொள்கை வழிகாட்டி என உச்சத்தில் ஒளிவீசுகிறது நம் கழகம்! நம் கழகத்தின் பவளவிழா நிறைவைக் குறிக்கும் வகையில் கழகம் தொடங்கப்பட்ட

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள் அனைத்துக்குமான கொள்கை வழிகாட்டி என உச்சத்தில் ஒளிவீசுகிறது நம் கழகம்!

நம் கழகத்தின் பவளவிழா நிறைவைக் குறிக்கும் வகையில் கழகம் தொடங்கப்பட்ட
Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

மன்னார்குடி நகரம் மற்றும் சேரங்குளம் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் வகையில் பாமணி ஆற்றின் குறுக்கே, 6.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பாலம் கட்டுமான பணிகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #மின்னும்_மன்னை

Office Of Dr.TRB Rajaa (@officeoftrbr) 's Twitter Profile Photo

அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். #CMStalinInUS

அமெரிக்கா நாட்டின் சிகாகோவில், BNY மெலன் (The Bank of New York Mellon Corporation) வங்கியின் உயர் அலுவலர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

#CMStalinInUS
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இமைநேரத்தில் கண்டங்களைக் கடந்துவிட்ட உணர்வு! சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில், தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் - ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளைத் தாங்கி, அமெரிக்க மண்ணில் தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழ்நாட்டின்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா ☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள் ☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.

☀️ திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா

☀️முப்பெரும் விழா ஏற்பாடுகள்

☀️ ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity? I leave it to the wisdom of our nation

Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity?

I leave it to the wisdom of our nation
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே… கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்!

உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே…

கழகத்தின் பவள விழாவையொட்டி, வீடுகள்தோறும் நமது இருவண்ணக் கொடியை ஏற்றிடுவீர்!