DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile
DMKTraderswing

@dmk_traderswing

The Official DMK Traders Wing, Twitter Account | தி.மு.க. வர்த்தகர் அணி

ID: 1875509616685281280

calendar_today04-01-2025 11:49:00

1,1K Tweet

141 Takipçi

101 Takip Edilen

Schumy Vanna Kaviyangal (@schumy_official) 's Twitter Profile Photo

திருச்சி சிவா அவர்கள் காமராஜர் மீது கலைஞர் கொண்ட அன்பு-மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக கூறிய தகவல்களை களத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது புதியதலைமுறை. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இவர்கள் ஏற்க மறுப்பது திராவிட இயக்க வெறுப்பு அன்றி வேறில்லை.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த

DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile Photo

ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.🖤❤️ #தமிழ்நாடு_நாள் M.K.Stalin DMK

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

2 கோடி வாங்கிட்டு மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து இருக்கான் தற்குறி விஜய் 😡

DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile Photo

"மொழி தமிழெனில் நாடும் தமிழாக வேண்டும்" என உரிமையோடு, உரிமைக்காக, நம் தாய் மண்ணிற்கு "தமிழ்நாடு" என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டநாள்இன்று!🔥🔥🔥 #தமிழ்நாடு_நாள்

"மொழி தமிழெனில் நாடும் தமிழாக வேண்டும்" என உரிமையோடு, உரிமைக்காக, நம் தாய் மண்ணிற்கு "தமிழ்நாடு" என  பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டநாள்இன்று!🔥🔥🔥
#தமிழ்நாடு_நாள்
DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் திரு. மு.க.முத்து,அவர்கள் இன்று காலை காலமானார். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் !😭🙏

தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் திரு. மு.க.முத்து,அவர்கள் இன்று காலை காலமானார்.

ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறோம் !😭🙏
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மூத்த அண்ணன் - என் பாசத்திற்குரிய பெரியப்பா மு.க.முத்து அவர்கள் மறைவால் தாங்கொணா துயருற்றேன். நம் தலைவர் அவர்கள் மீதும் - என் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்த முத்து பெரியப்பாவின் மறைவு கலைஞர்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் முதல் பிள்ளை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மூத்த அண்ணன் - என் பாசத்திற்குரிய பெரியப்பா மு.க.முத்து அவர்கள் மறைவால் தாங்கொணா துயருற்றேன்.

நம் தலைவர் அவர்கள் மீதும் - என் மீதும் தனிப்பாசம் கொண்டிருந்த முத்து பெரியப்பாவின் மறைவு கலைஞர்
DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile Photo

மறைந்த கலைஞரின் மூத்த பிள்ளை முக முத்து அவர்கள் தந்தை பெரியார் குறித்து பாடிய பாடல் #RIPMKMuthu DMK

DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile Photo

கழக இளைஞர் அணி செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🖤❤️💐💐💐 #46YearsofDMKYW

கழக இளைஞர் அணி செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🖤❤️💐💐💐

#46YearsofDMKYW
DMKTraderswing (@dmk_traderswing) 's Twitter Profile Photo

கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தம் செய்யும் நிலையத்தில், இன்றைய கழகத் தலைவர் M.K.Stalin அவர்களால் 1968-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க'வே இளைஞர் அணியின் விதையாக அமைந்தது. #46YearsofDMKYW

கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தம் செய்யும் நிலையத்தில்,
இன்றைய கழகத் தலைவர் <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களால் 1968-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க'வே இளைஞர் அணியின் விதையாக அமைந்தது. 
#46YearsofDMKYW
Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

டிரம்ப் கருத்துக்கு மோடி பதிலளிக்க வேண்டும்! #Donald_Trump #Modi #India #Pakistan #PahalgamTerrorAttack #America #AllPartyMeeting #Delhi #TRBaalu #DMK #KalaignarSeithigal

டிரம்ப் கருத்துக்கு மோடி பதிலளிக்க வேண்டும்!

#Donald_Trump #Modi #India #Pakistan #PahalgamTerrorAttack  #America #AllPartyMeeting #Delhi #TRBaalu #DMK #KalaignarSeithigal
Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

துர்கா ஸ்டாலினின் "அவரும் நானும்" பாகம் - 2 நூல் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 21) மாலை 5 மணிக்கு! #AvarumNaanum #DurgaStalin #CMMKStalin #KalaignarSeithigal

துர்கா ஸ்டாலினின் "அவரும் நானும்" பாகம் - 2 நூல் வெளியீட்டு விழா

நாளை (ஜூலை 21) மாலை 5 மணிக்கு!

#AvarumNaanum #DurgaStalin #CMMKStalin #KalaignarSeithigal