DHANARAJ 🎯 ダナラージ (@dhanaraj78) 's Twitter Profile
DHANARAJ 🎯 ダナラージ

@dhanaraj78

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்...💪
#Vikram

ID: 2439708518

linkhttps://t.me/+pM43JVbfHcs3MmQ1 calendar_today12-04-2014 08:12:18

232,232K Tweet

3,3K Followers

2,2K Following

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Recordsக்கு spellingகே ஆண்டவர் daa இப்படி பல தரப்பட்ட Records இங்கே பண்ணப்படும் எ‌ல்லா ரெகார்ட்டுக்கும் இங்க ஒரு entry இருக்கு Just #Ulaganayagan things #KamalHaasan #ThugLife

Recordsக்கு spellingகே ஆண்டவர் daa

இப்படி பல தரப்பட்ட Records இங்கே பண்ணப்படும்

எ‌ல்லா ரெகார்ட்டுக்கும் இங்க ஒரு entry இருக்கு

Just #Ulaganayagan things

#KamalHaasan
#ThugLife
CPI (M) (@cpimspeak) 's Twitter Profile Photo

Kerala governor Arif Mohammed Khan, BJP President J. P. Nadda, and Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu expressed their condolences and paid tributes to Comrade Sitaram Yechury.

Kerala governor Arif Mohammed Khan, BJP President J. P. Nadda, and Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu expressed their condolences and paid tributes to Comrade Sitaram Yechury.
𝕿𝖍𝖚𝖌𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍 🇮🇳 MNM Supporter 🔦 (@kamalinmnm) 's Twitter Profile Photo

#Rajinikanth stardom விட #JaiBhim இயக்குனருடன் பணி புரிவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் #Gnanavel has done quality movie அரசியல் 🤡 Rajinikanth மசாலா குப்பை படம் தான் நடிச்சிருக்கான் 🤷

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

The Biggest Ever Announcement Coming on Sep 21st by atlee Birthday???? எங்க பாத்தாலும் இதே நியூஸ்தான், பாப்போம் 🤔 #KamalHaasan #SalmanKhan #Atlee #Ulaganayagan

டீ (@teakkadai1) 's Twitter Profile Photo

ஒரு வருடம் முழுதாக இருக்கிறது. பார்த்துப் பார்த்து செதுக்கலாம். எம்ஜிஆருக்கு ஒரு நாடோடி மன்னன் போல விஜய்க்கு இந்த படம் அமைய வாழ்த்துக்கள்.

ஒரு வருடம் முழுதாக இருக்கிறது. பார்த்துப் பார்த்து செதுக்கலாம்.

எம்ஜிஆருக்கு ஒரு நாடோடி மன்னன் போல விஜய்க்கு இந்த படம் அமைய வாழ்த்துக்கள்.
Priya ~ The Fly Girl (@priyatheflygirl) 's Twitter Profile Photo

அக்கா கனிமொழி மேடம்😍😍😍 She is one of the people’s leader💥🖤♥️ x.com/i/spaces/1lyxb…

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Just amazed by the way #Ulaganayagan always supporting Crazy creations. Such is their bonding ❤️ Here he is promoting crazy மாப்பிள்ளை stand up show Madhu balaji sir talking about #crazymohan stories #KamalHaasan #ThugLife

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | “கமல் சார் பாடிய பாட்டைக் கேட்டு ஒரு மணிநேரம் அழுதுட்டே இருந்தேன்..” மெய்யழகன் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதிவ்யா பேச்சு #SunNews | #Meiyazhagan | #SriDivya

முத்து(சிப்பிக்குள்) (@koomuttai0077) 's Twitter Profile Photo

ஒரு பாடகரின் குரல் கேட்பவரை சின்ன வயசுக்கு கொண்டு போய் அன்பை மீட்டு விம்ம வைக்க முடியும் என்றால் அது தானே மாஜிக்🖤 Kamal Haasan மந்திரவாதிதான்;அது வசனமோ நடிப்போ நடனமோ பாட்டோ இயக்கமோ திரைக்கதையோ - கலையின் மொத்த உருவமாய் உயிரை உருக்கும் #சித்தன்🔥🖤🔥

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

உலகநாயகன் #கமல் சார்க்கு மிகப்பெரிய நன்றி, "சிங்க குரல்" அவரோடது அவர் பாடி கொடுத்த பாடல் படத்துல வர முக்கியமான ஒரு கட்டம், அதுக்கு அவரோட குரல் வலுச் சேர்த்தது கொஞ்சம் நஞ்சம் இல்ல - நடிகர் Karthi🙏 #KamalHaasan #Meiyazhagan

Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile Photo

6 நாள்ல தமிழ்நாட்டு வசூல் மட்டும் 120 கோடி🔥🔥 அப்போ கண்டிப்பா மொத்தமா தமிழ்நாட்டுல மட்டும் 150 + கோடி வசூலாகியிருக்கும் மொத்த வசூல் 250 + தான் கண்டிப்பா

6 நாள்ல தமிழ்நாட்டு வசூல் மட்டும் 120 கோடி🔥🔥

அப்போ கண்டிப்பா மொத்தமா தமிழ்நாட்டுல மட்டும் 150 + கோடி வசூலாகியிருக்கும்

மொத்த வசூல் 250 + தான் கண்டிப்பா
Nagakamal (@nagaraj45053880) 's Twitter Profile Photo

தமிழக அரசியலில் வரலாறு படைத்த பேரறிஞர் முன்னாள் முதல்வர் #அண்ணாதுரை அவர்கள் இன்றுபிறந்த நாள் 💐 #கமல்ஹாசன்🎀 Kamal Haasan Rajaparvai Ramu Bengaluru arun kumar Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் DHANARAJ 🎯 ダナラージ Ganesh Sai Kamal Abimaani

தமிழக அரசியலில் வரலாறு படைத்த பேரறிஞர்  முன்னாள் முதல்வர் #அண்ணாதுரை அவர்கள் இன்றுபிறந்த நாள் 💐
#கமல்ஹாசன்🎀
Kamal Haasan
Rajaparvai Ramu Bengaluru
arun kumar
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
DHANARAJ 🎯 ダナラージ
Ganesh Sai
Kamal Abimaani