
suresh kumar
@sureshk08121131
ID: 1529822875762700289
26-05-2022 13:53:23
3,3K Tweet
740 Followers
869 Following








தமிழ்நாட்டில் உள்ள அணைகள் #காமராஜர் அவர்களால் உருவாக்கிய அணைகள் ஏரி குளங்கள் பள்ளி குழந்தைகளுக்கு #மதிய_உணவு திட்டத்தை கொடுத்தவர் காமராஜர் அவர் பிறந்த நாளில் ஏழை எளிய மக்கள் நல்ல வாழ்வு பெற்று இந்த காமராஜரை போற்றி வாழ்த்துகிறோம் #PMK Dr ANBUMANI RAMADOSS




மேச்சேரி கோயிலில் அய்யா மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களும் ஒன்றாக இணைய வேண்டும் கூட்டணியில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று குடும்பத்தோடு வேண்டிக் கொண்டு மேச்சேரி பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேகம் சாமி மேரமனைசெய்து பிரார்த்தனை செய்தோம் 🙏🏼🔥 Dr S RAMADOSS Dr S RAMADOSS #PMK







வன்னியர் சங்கம் 46 ஆம் ஆண்டு துவக்க விழா 🔥💛 தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வன்னியர் சங்க கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார் ✊ 46yearsofvanniyarsangam VanniyarReservation DrAyyaRamadoss Dr S RAMADOSS #PMK Dr ANBUMANI RAMADOSS


வன்னியர்களுக்கு10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி அன்புமணி தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திரளும் பா.ம.கவினர்.. #Viluppuram #PMK #Anbumani #Ramadoss #PolimerNews Dr S RAMADOSS Dr ANBUMANI RAMADOSS



இன்று பிறந்தநாள் விழா காணும் சௌமியா அன்புமணி எங்கள் அண்ணியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்💐 Sowmiya Anbumani Dr ANBUMANI RAMADOSS #PMK
