போலி_ஊடகம்🤦🤐(@rajarajan060492) 's Twitter Profileg
போலி_ஊடகம்🤦🤐

@rajarajan060492

கேள்வி கேட்போம்...
belongs to MY Stoke
சம்புவராயர் மாவட்டம்
தொண்டை நாடு

ID:909282312503697408

calendar_today17-09-2017 05:06:11

51,2K Tweets

884 Followers

299 Following

Panruti Jothi(@JothiOraiyur) 's Twitter Profile Photo

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர்கள் தங்கர் பச்சான் அவர்களை வெற்றி பெற வைக்க முடிவு செய்துவிட்டனர்..

தங்கர்பச்சான், கடலூர் மக்களவைத் தொகுதி - பாமக வேட்பாளர்

account_circle
Tamil The Hindu(@TamilTheHindu) 's Twitter Profile Photo

முந்திரி ஆலைத் தொழிலாளி கோவிந்தராசு கொலை; குடும்பத்துக்கு பாமக நிதியுதவி: கல்விச் செலவை ஏற்பதாக அறிவிப்பு
hindutamil.in/news/tamilnadu…

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

70 வருடமாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்தை கண்டறிந்து செய்து முடித்தவர் அண்ணண் Dr ANBUMANI RAMADOSS அவர்கள் ♥️

🥭
💙💛♥️

account_circle
Srinivasan Rahul🏂(@Srinivtwitz) 's Twitter Profile Photo

இன்னும் ஒரு தடவ அண்ணன் Dr ANBUMANI RAMADOSS சேலத்தில் நாலு பாய்ன்ட்டில் பேசினால் மாம்பழம் கனிவது உறுதி.

எடப்பாடி /வீரபாண்டி/சேலம் மேற்கு/ஓமலூர் பகுதியில் பேசினால் சிறப்பாக இருக்கும்🔥🔥🔥

account_circle
அஸ்வத்தாமன் சேரன்(@Aswathamaa_Ofcl) 's Twitter Profile Photo

திமுக ஒதயநிதியோ...
அதிமுக எடப்பாடியோ...
மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்க மறந்தும் கூட தயாராக இல்லை..
இதுபோல பல விடயங்களில் அதிமுகவும் திமுகவும் கள்ள கூட்டணி
இவர்களுக்கு வாக்களிப்பதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை.
வருங்கால நமது தலைமுறைகள்தான் போதைக்கு அடிமையாகும்

திமுக ஒதயநிதியோ... அதிமுக எடப்பாடியோ... மதுக்கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்க மறந்தும் கூட தயாராக இல்லை.. இதுபோல பல விடயங்களில் அதிமுகவும் திமுகவும் கள்ள கூட்டணி இவர்களுக்கு வாக்களிப்பதால் ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை. வருங்கால நமது தலைமுறைகள்தான் போதைக்கு அடிமையாகும்
account_circle
Tamil The Hindu(@TamilTheHindu) 's Twitter Profile Photo

பொதுமக்களுடன் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் பரந்தூர் மக்கள் உறுதி
| | | |
hindutamil.in/news/tamilnadu…

account_circle
அன்பழகன் மன்னன்(@AnbalaganMannan) 's Twitter Profile Photo

உங்களுக்கு தெரியுமா?

மீட்டு தமிழ்நாட்டோடு இணைத்த 'தணிகை மீட்ட தளபதி' அவர்களின் பேத்தி தான் முனைவர்.சௌமியா அன்புமணி. @sowmiyanbumani

ஒரு போராளியின் வாரிசும், தானே ஒரு பெண்ணுரிமை போராளியுமான இவருக்கு,

ஒரு வாய்ப்பு கொடுங்கள் தர்மபுரி மக்களே!!…

உங்களுக்கு தெரியுமா? #திருத்தணியை மீட்டு தமிழ்நாட்டோடு இணைத்த 'தணிகை மீட்ட தளபதி' #விநாயகம் அவர்களின் பேத்தி தான் முனைவர்.சௌமியா அன்புமணி. @sowmiyanbumani ஒரு போராளியின் வாரிசும், தானே ஒரு பெண்ணுரிமை போராளியுமான இவருக்கு, ஒரு வாய்ப்பு கொடுங்கள் தர்மபுரி மக்களே!!…
account_circle
Panruti Jothi(@JothiOraiyur) 's Twitter Profile Photo

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர்கள் தங்கர் பச்சான் அவர்களை வெற்றி பெற வைக்க முடிவு செய்துவிட்டனர்..

தங்கர்பச்சான், கடலூர் மக்களவைத் தொகுதி - பாமக வேட்பாளர்

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு பெரிய ஆறு ஓடுகிறது ஒன்று காவேரி ஆறு இன்னொன்று தென்பெண்ணை ஆறு இவை இரண்டும் இருந்தும் தர்மபுரி மாவட்டம் பின்தங்கிய மவட்டமாகவே இருக்கிறது

இவை இரண்டு திட்டத்தை செயல்படுத்தினாலே தர்மபுரி மக்களின் வாழ்வதாரம் முன்னேறும் 💯

🥭🙏
💙💛♥️

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

“திமுக, அதிமுக தமிழகத்திற்கு வேண்டாம்... இனி நாம் ஆள வேண்டும்...” - அன்புமணி ராமதாஸ் பேச்சு

விவரம் : tinyurl.com/mr22u5y5

| | | | | | | | Updates

account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

`இப்ப நீங்கதானே ஆட்சியில இருக்கீங்க... டாஸ்மாக்கை மூடுங்க!' - உதயநிதியிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்

bit.ly/4ax18TK

account_circle
Karthik Bharath(@AMRBrother) 's Twitter Profile Photo

தேர்தலுக்காக மட்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கொண்டு வரும் திட்டங்கள் ...

டாக்டர் அன்புமணிராமதாஸ் அவர்களின் மகள்....

account_circle
பெருமான் மெய்யறிவன் (Perumaan)(@perumaann) 's Twitter Profile Photo

மருத்துவர் அன்புமணி, முனைவர் சௌமியா, அவர்தம் மகள்களின் பேட்டியினைப் பார்த்தேன். மிக அருமை.

2026-ல் தமிழ்நாட்டில், பாஜக+பாமக கூட்டணி ஆட்சி அமைய விரும்புகிறார். இதை நிச்சயம் வரவேற்கலாம்.

சமூக சிந்தனையும், மக்கள் மீது அக்கறையும் கொண்ட நல்ல குடும்பம்.

பாஜக+பாமக கூட்டணி வெல்லட்டும்

மருத்துவர் அன்புமணி, முனைவர் சௌமியா, அவர்தம் மகள்களின் பேட்டியினைப் பார்த்தேன். மிக அருமை. 2026-ல் தமிழ்நாட்டில், பாஜக+பாமக கூட்டணி ஆட்சி அமைய விரும்புகிறார். இதை நிச்சயம் வரவேற்கலாம். சமூக சிந்தனையும், மக்கள் மீது அக்கறையும் கொண்ட நல்ல குடும்பம். பாஜக+பாமக கூட்டணி வெல்லட்டும்
account_circle
i Tamil News | i தமிழ் நியூஸ்(@ITamilTVNews) 's Twitter Profile Photo

| வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு

itamiltv.com | | | | |

#JustNow | வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவு itamiltv.com | #Ramadoss | #PMK| #TNGOVT | #DMK | #itamilnews
account_circle
Raw Agent🔥(@NEWSER_POLITICS) 's Twitter Profile Photo

திமுகவும், அதிமுகவும் அண்ணாத்துரையை மறந்து விட்டார்கள்

நாங்க சேலத்தில் அண்ணாதுரையை நிறுத்தி இருக்கோம் நீங்கள் அவரை வெற்றி பெற செய்யுங்கள்
- பா.ம.க தலைவர்
Dr அன்புமணி ராமதாஸ் MP.

திமுகவும், அதிமுகவும் அண்ணாத்துரையை மறந்து விட்டார்கள் நாங்க சேலத்தில் அண்ணாதுரையை நிறுத்தி இருக்கோம் நீங்கள் அவரை வெற்றி பெற செய்யுங்கள் - பா.ம.க தலைவர் Dr அன்புமணி ராமதாஸ் MP. #PMK #ANBUMANI #RAMADOSS #பாமக #அன்புமணி #ராமதா‌ஸ் #Election2024 #NDAalliance
account_circle
Dr.R.P.YOKESHKUMAR(@yokeshsandeep) 's Twitter Profile Photo

தூக்கத்தில் இருக்கும் பாரதிதாசன் ஆணையத்தை எழுப்புவாரா முதல்வர் அவர்கள் CMOTamilNadu

account_circle
பாட்டாளி நவீன் குமார்(@pattali32) 's Twitter Profile Photo

இதை எந்த திராவிட கட்சி வேட்பாளர்கள் இடத்திலும் எதிர்பார்க்க முடியாது

மது, போதை பழக்கத்தை கொண்டு பல ஆண்டுகளாக பலரை சிந்திக்க விடாமல் செய்வதுதான் இவர்கள் நோக்கமாக இருக்கிறது இல்லை என்றால் எவரும் இவர்களை நம்பமாட்டார்கள்

ஆகையால் Murali Sankar ரை ஆதரிப்போம் முன்னேற்றம் காண்போம்

account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

கஜா புயல் பாதிப்பில் திரு தங்கர் பச்சான் ༆தங்கமகன்100࿐3.0 அவர்களால் நாம் வலிகளை உணர்த்தும் இந்த படைப்பை எடுத்துள்ளார்

இந்த பாடலை நம் கிராமப்புற வாட்ஸப் குழுக்களில் இளைஞர்கள் மத்தியில் பரப்புங்கள்.
நமக்கு ஒரு பிரச்சனை என்றால் நம்மை போல துடி துடிக்கும் நம் குடும்ப உறவுதான் இந்த…

account_circle