NTK-ottapidaram
@ntk_ottapidaram
Ottapidaram NaamTamilar official
ஒட்டப்பிடாரம் நாம்தமிழர்கட்சி அதிகாரப்பூர்வ பக்கம்
#Ottapidaram #ஒட்டப்பிடாரம்
ID: 1293529424135168000
https://www.naamtamilar.org/ 12-08-2020 12:47:13
13,13K Tweet
1,1K Followers
8 Following
சமூகநீதி போராளி ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பாக ஓசனூத்து கிராமத்தில் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது, செந்தமிழன் சீமான் NTK IT Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi Packiarajan Se Sunandha Thamaraiselvan
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பத்து மாவட்டம் பத்து பொதுக்கூட்டம் என்ற முன்னெடுப்பின்படி நேற்று 4 வது பொதுக்கூட்டம் முள்ளக்காடு ஸ்பிக் எதிரில் நடைபெற்றது. செந்தமிழன் சீமான் Packiarajan Se NTK IT Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi இடும்பாவனம் கார்த்திக் இசைமதி கோவை கார்த்திகா Sunandha Thamaraiselvan
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று 18/9/2025 காலை 11 மணி அளவில் தூத்துக்குடி மாநகர் போல்டன்புரத்தில் அமைந்துள்ள சமூக நீதிப் போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஐயாவின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது, செந்தமிழன் சீமான்
சாட்டையின் நாயகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் . #HbdsaattaiDuraimurugan Duraimurugan