Hosur Arul (அருள்முருகன்) (@hosurarulpmk) 's Twitter Profile
Hosur Arul (அருள்முருகன்)

@hosurarulpmk

சத்ரியன் 🇧🇪🥭🔥
மாவட்ட தலைவர்,
பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்.

ID: 2992472719

calendar_today22-01-2015 17:15:07

73,73K Tweet

3,3K Followers

3,3K Following

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர் பெரியவர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் 107வது பிறந்த நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர் பெரியவர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் 107வது பிறந்த நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
Tamilvanan Govindan (@villagemedia16) 's Twitter Profile Photo

சீறும் சிறுத்தையாக போன அண்ணன் பூனையாக பின்வாங்கிய மர்மம் என்ன? யாராவது விளக்கம் தாருங்களேன். #VCK #DMK

பாட்டாளி நவீன் குமார் (@pattali32) 's Twitter Profile Photo

உரிமைப்போரில் உயிர் நீத்த இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்..!! 🙏🔥 #Sep17 #SocialJusticeDay #vanniyarsangam #pmk

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் பல சிக்கல்கள், ஐயங்கள் உள்ளன; அதனை மத்திய அரசு போக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் #Ramadoss #onenationneelection #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் பல சிக்கல்கள், ஐயங்கள் உள்ளன; அதனை மத்திய அரசு போக்க வேண்டும் -  பாமக நிறுவனர் ராமதாஸ்
#Ramadoss #onenationneelection #News18tamilnadu | news18tamil.com
Dr S RAMADOSS (@drramadoss) 's Twitter Profile Photo

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை: பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

போதை பொருள் கடத்தலுக்கு 90% போலீசார் உடந்தை... லஞ்சம் வாங்குபவர்களுக்கு எதுக்கு தொப்பி, சீருடை?... ராமதாஸ் குற்றச்சாட்டு #Viluppuram | #Ramadoss | #PMK | #Police | #PolimerNews

DailyThanthi (@dinathanthi) 's Twitter Profile Photo

டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் dailythanthi.com/News/State/num… #TNPSC #Group4exam #Ramadoss #PMK #dailythanthi

ம.க.ஸ்டாலின் (@makastalin) 's Twitter Profile Photo

செப்ட் - 29 #குடந்தையில் #மது_போதையில் இருந்து மக்களை காப்பாற்றிட #சர்வ_மங்கள #மகா_யாகம் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வாரீர்!!!!

செப்ட் - 29 #குடந்தையில் 
#மது_போதையில் இருந்து மக்களை காப்பாற்றிட 
#சர்வ_மங்கள 
#மகா_யாகம் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வாரீர்!!!!
Tamilvanan Govindan (@villagemedia16) 's Twitter Profile Photo

போதை பொருள் கடத்தலுக்கு போலீசார் உடந்தை... லஞ்சம் வாங்குபவர்களுக்கு எதுக்கு தொப்பி, சீருடை? மருத்துவர் அய்யா அவர்கள் வினா! #Villupuram #RamadossAyya #PMK #Police #DMKFails

🔥KUMAR .G. PMK 💙💛💔 (@amr_army1) 's Twitter Profile Photo

மது ஒழிப்பு பற்றி பேசக்கூடிய தகுதி வாய்ந்த ஒரே கட்சி எதுன்னா அது பாட்டாளி மக்கள் கட்சி தான்! அவங்கள தவிர இங்க பேசுறதுக்கு எவனுக்கும் தகுதி தராதரம் இல்ல! ~தென் இந்திய பார்வேடு பிளாக் கட்சி Mr. திருமாறன் .ஜி.🔥🔥🔥

Tamil The Hindu (@tamilthehindu) 's Twitter Profile Photo

“மருத்துவக் கழிவுகள் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்க” - ராமதாஸ் #Ramadoss | #PMK | #TamilNadu hindutamil.in/news/tamilnadu…

Samayam Tamil (@samayamtamil) 's Twitter Profile Photo

அவங்கள குண்டர் சட்டத்துல புடிச்சு உள்ளே போடுங்க.. மருத்துவக் கழிவு விவகாரம்.. கொதிக்கும் ராமதாஸ்! #Ramadoss #PMK #DMK #TamilNaduGovernment #SamayamTamil #TamilNews #BreakingNews tamil.samayam.com/latest-news/st…

Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

6 ஆண்டாக அரசால் நடத்த முடியவில்லை: நூறு நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட   தகுதித்தேர்வு எப்போது தான் நடத்தப்படும்? CMOTamilNadu

6 ஆண்டாக அரசால் நடத்த முடியவில்லை: நூறு நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட  
தகுதித்தேர்வு எப்போது தான் நடத்தப்படும்?

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>
Hosur Arul (அருள்முருகன்) (@hosurarulpmk) 's Twitter Profile Photo

கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்! pmk.news/20240919-1-156