கே கே எஸ் தம்பி வேலு முத்துராஜா (@anpuke) 's Twitter Profile
கே கே எஸ் தம்பி வேலு முத்துராஜா

@anpuke

தோகைமலை ஒன்றிய அமைப்பாளர் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்..
குளித்தலை சட்ட மன்ற தொகுதி
கரூர் மாவட்டம்..

ID: 1494648763096256512

calendar_today18-02-2022 12:24:16

1,1K Tweet

585 Followers

923 Following

நத்தம் பூமி அம்பலம் (@boomiambalam) 's Twitter Profile Photo

இன்று #திண்டுக்கல் மாவட்டம் #சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி கிராமம் #புளியம்பட்டியில் சுமார் 80 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் பொதுமக்கள் சென்றுவர முறையான சாலை வசதி ஏற்படுத்தித்தராமல் கடந்த 5 வருடங்களாக அலைக்கழிப்பு செய்துவரும் மாவட்ட, வட்டார நிர்வாகத்தைக் கண்டித்து, 1/2

இன்று #திண்டுக்கல் மாவட்டம் #சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி கிராமம் #புளியம்பட்டியில் சுமார் 80 குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் பொதுமக்கள் சென்றுவர முறையான சாலை வசதி ஏற்படுத்தித்தராமல் கடந்த 5 வருடங்களாக அலைக்கழிப்பு செய்துவரும் மாவட்ட, வட்டார நிர்வாகத்தைக் கண்டித்து,
1/2
VMS அழகர் அம்பலம் (@vmsalagartdk) 's Twitter Profile Photo

#தேசிய_தலைவர் #கொடிகாத்த_குமரன் அவர்களுக்கு புகழ்வணக்கம் .... நீங்கள் தேசத்திற்கு செய்த தொண்டுகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் ....🙏🙏🙏 #மதுரை #தமிழர்தேசம்கட்சி

#தேசிய_தலைவர்
#கொடிகாத்த_குமரன்  அவர்களுக்கு                   புகழ்வணக்கம் .... நீங்கள் தேசத்திற்கு செய்த தொண்டுகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் ....🙏🙏🙏
#மதுரை
#தமிழர்தேசம்கட்சி
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும்!! CMOTamilNadu #TeachersProtest

ஆசிரியர்கள் போராட்டத்திற்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும்!!
CMOTamilNadu

#TeachersProtest
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தானவநாடு தந்த தங்கம், எங்களின் வழிகாட்டி,அஞ்சாநெஞ்சன் மாவீரன் ஐயா அ.வெங்கடாசலம் சேர்வையார் அவர்களின் 13-ம் ஆண்டு நினைவுநாளில் போற்றி வணங்குகிறேன்.. #அக்டோபர்_07 #மாவீரன்_வெங்கடாசலம் #மாவீரன்_AV

தானவநாடு தந்த தங்கம், எங்களின் வழிகாட்டி,அஞ்சாநெஞ்சன் மாவீரன் ஐயா அ.வெங்கடாசலம் சேர்வையார் அவர்களின் 13-ம் ஆண்டு நினைவுநாளில் போற்றி வணங்குகிறேன்..

#அக்டோபர்_07
#மாவீரன்_வெங்கடாசலம்
#மாவீரன்_AV
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இல்லாமை எனும், இயலாமை எனும் இருளகற்றிட ஒளியேற்றுங்கள்!! எல்லோரும் பெறும், எல்லாமும் பெறும் சமநீதி வெளிச்சம் வெளியெங்கும் பரவட்டும்!! அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்!! #HappyDiwali #Diwali2023

இல்லாமை எனும், இயலாமை எனும் இருளகற்றிட ஒளியேற்றுங்கள்!!
எல்லோரும் பெறும், எல்லாமும் பெறும் சமநீதி வெளிச்சம் வெளியெங்கும் பரவட்டும்!!
அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துகள்!!
#HappyDiwali #Diwali2023
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்‌... காலம் உள்ளவரை புரட்சிக்கலைஞரின் கொடை நிலைத்து நிற்கும்!! #Vijayakanth #RIPVijayakanth #விஜயகாந்த்

தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்‌...

காலம் உள்ளவரை புரட்சிக்கலைஞரின் கொடை நிலைத்து நிற்கும்!!

#Vijayakanth  #RIPVijayakanth #விஜயகாந்த்
கே கே எஸ் தம்பி வேலு முத்துராஜா (@anpuke) 's Twitter Profile Photo

செம்.மகிடேசுவரன் (@semmagi) 's Twitter Profile Photo

"தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மறைந்த இந்நாளினை #கொடையாளர்_தினமாக" அறிவித்திட வேண்டும்!" தமிழக அரசுக்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு.கே.கே.செல்வகுமார் கோரிக்கை!... #Vijayakanth #RIPVijayakanth #விஜயகாந்த் CMOTamilNadu K.K.Selvakumar M.K.Stalin

"தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மறைந்த இந்நாளினை #கொடையாளர்_தினமாக" அறிவித்திட வேண்டும்!" தமிழக அரசுக்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு.கே.கே.செல்வகுமார் கோரிக்கை!...
#Vijayakanth  #RIPVijayakanth #விஜயகாந்த்
CMOTamilNadu
K.K.Selvakumar
M.K.Stalin
குரு.மணிகண்டன் முத்துராஜா (@gurumanikks) 's Twitter Profile Photo

கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து!

கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து!
செம்.மகிடேசுவரன் (@semmagi) 's Twitter Profile Photo

கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து! K.K.Selvakumar

கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து!
K.K.Selvakumar
நத்தம் பூமி அம்பலம் (@boomiambalam) 's Twitter Profile Photo

கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து! K.K.Selvakumar CMOTamilNadu #karur

கரூர் மாவட்ட நிர்வாகமே! குளித்தலை தைப்பூச திருவிழாவை நடத்து!
K.K.Selvakumar CMOTamilNadu #karur
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

நேற்றைய தினம்,முத்தரையர்களின் தலைநகராம் திருச்சி மாநகருக்கு வருகை தந்திருந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி Narendra Modi அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

நேற்றைய தினம்,முத்தரையர்களின் தலைநகராம் திருச்சி மாநகருக்கு வருகை தந்திருந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி Narendra Modi அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
KKS NEWS (@kksnewstn) 's Twitter Profile Photo

நேற்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு வருகை தந்திருந்த பாரத பிரதமர் திரு.Narendra Modi அவர்களை தமிழர் தேசம் கட்சி தலைவர் திரு.K.K.Selvakumar அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.. #NarendraModi | #Selvakumar | #KKS4TN | #VanakkamModi

நேற்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு  வருகை தந்திருந்த பாரத பிரதமர் திரு.Narendra Modi அவர்களை தமிழர் தேசம் கட்சி  தலைவர் திரு.K.K.Selvakumar அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்..

#NarendraModi | #Selvakumar | #KKS4TN | #VanakkamModi
கே கே எஸ் தம்பி வேலு முத்துராஜா (@anpuke) 's Twitter Profile Photo

சற்றுமுன்பு #கேப்டன் அவர்களுக்கு #தமிழர்தேசம்கட்சி சார்பாக மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநிலசெய்தி தொடர்பாளார் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் நினைவிடத்தில் மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது

சற்றுமுன்பு #கேப்டன் அவர்களுக்கு
#தமிழர்தேசம்கட்சி  சார்பாக மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாநிலசெய்தி தொடர்பாளார் மற்றும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக கேப்டன் அவர்களின் நினைவிடத்தில் மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது