வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile
வெண்பனிதேச விஞ்ஞானி

@chemystery_raj

#Dr. #PhD #Chemistry வெண்பனி தேசத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளர் (Senior Research Scientist) 🤝

ID: 2754498037

linkhttps://www.amazon.in/s?i=digital-text&rh=p_27%3ARajakumar+Kanthapazham calendar_today22-08-2014 09:44:13

60,60K Tweet

3,3K Takipçi

412 Takip Edilen

அழகானவனின் தகப்பன் (@vanhelsing1313) 's Twitter Profile Photo

தூத்துக்குடி நண்பர்கள் கவனத்திற்கு.. மாற்றுத்திறனாளி நண்பர்கள் யாரேனும் இருந்தால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..🙏🙏🙏 PONMARI WINS மகாதேவன் தங்கராஜ் Tuticorin Updates

தூத்துக்குடி நண்பர்கள் கவனத்திற்கு.. மாற்றுத்திறனாளி நண்பர்கள் யாரேனும் இருந்தால் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..🙏🙏🙏 <a href="/mariappanthang5/">PONMARI WINS</a> <a href="/tuticorian/">மகாதேவன் தங்கராஜ்</a> <a href="/TuticorinUpdat1/">Tuticorin Updates</a>
Joe (@joe_anand) 's Twitter Profile Photo

Qualification: B. A (Journalism) from University of Madras Job: Spreading fake news about “DMK is going to ban Hindi in Tamil Nadu”, when fact checked, saying that DMK backtracked.

வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

தங்களில் யார் பெத்த பைத்தியம் என்று இரண்டு பைத்தியங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் - வழிப்போக்கன்

வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

உசிர்களை பறிகொடுத்த ரசிகர்களின் சில குடும்பங்களின் செயல்பாடும் அயற்சியைத்தருகிறது

வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் 2019ல இருந்து சுத்தி சுத்தி விளாண்டுட்டு இருக்காங்க இந்தமுறையும் நடக்க வாய்ப்பில்லைனு பந்தயம் கட்றான் நண்பன் 🤧😂🤦

அரசு கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் 2019ல இருந்து சுத்தி சுத்தி விளாண்டுட்டு இருக்காங்க 

இந்தமுறையும் நடக்க வாய்ப்பில்லைனு பந்தயம் கட்றான் நண்பன் 🤧😂🤦
வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

யாரையும் எளிதில் வெறுக்க முடிவதில்லை.. அவர்கள் மீது நான் வைத்த நேசங்கள் முந்திக்கொண்டு சமாதானம் செய்து விடுகிறது...🤧🤧 அன்பு ஒரு உச்சபட்சதண்டனை 💯

யாரையும் எளிதில் வெறுக்க முடிவதில்லை.. அவர்கள் மீது நான் வைத்த நேசங்கள் முந்திக்கொண்டு சமாதானம் செய்து விடுகிறது...🤧🤧

அன்பு ஒரு உச்சபட்சதண்டனை 💯
காளி (@the_69_percent) 's Twitter Profile Photo

யார்கிட்ட இத சொல்றீங்கன்னு எல்லாரும் சொல்றாங்க. சொல்லும்போது யாரும் உண்ர்ந்தேன் திருந்தினேன்னு மாறமாட்டாங்க. ஆனா இதை வாசிக்கிற கூட்டத்துல யாரோ மனசுல ஸ்போர் மாதிரி உட்காரும். என்னிக்காவது மனமாற்ற காலம் கனிஞ்சு வந்தா இதுல ஒன்றிரண்டு கிரியா ஊக்கியாகும். அதனால பேசிட்டே இருக்கனும்.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மாண்புமிகு நிதி அமைச்சர் Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்: ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி? நாட்டின் முக்கியமான

மாண்புமிகு நிதி அமைச்சர் <a href="/TThenarasu/">Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?

நாட்டின் முக்கியமான
Ken கென் (@twitsken) 's Twitter Profile Photo

தென் மாவட்ட கதைக்களம் மட்டும் இல்லாமல் கடை மடை டெல்டாவில் , கல்வி , கபடி என்று வாழ்ந்த பைசனை எனக்குத்தெரியும் . கிட்டத்தட்ட 85-88 களின் முதல் தலைமுறை M.A ,BEd படிச்ச ஆள் . ஊரே பெரும்பாலும் விவசாயக்கூலியாக , பண்ணைக்கூலிகளாக இருந்த ஏழ்மை காலத்தில் , கல்வி பெற்ற முதல் ஆட்களில்

Ken கென் (@twitsken) 's Twitter Profile Photo

இதை எழுதக்கூடாது என நினைத்தேன் . இந்தப்படம் சில காட்சிகள் , பல வசனங்கள்ன்னு எல்லாவற்றையும் கிளறி விட்டது . அறிவு என்கிற அறிவரசனின் வாழ்வை வன்முறைப்பாதைக்கு மாற்றி , அவரின் வாழ்க்கையை முழுக்க முடித்து , இன்றைக்கு அவரின் குடும்பமோ , வீடோ , நிலமோ இல்லாமல் ஆக்கிய அதே கும்பலிடம்

வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

ஊரடங்கிய பின்னிரவு அமைதியும் மெதுவான பைக் ரைடும், அவளும் நானும்.

வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

மாமியாவை பழி வாங்குவோம்னு வீட்ல சொன்னா குடுமிப்புடி சண்டை நடந்திரும், இங்கிட்டு புருசரும் சந்துல உலாவுறதுனால திமுக மேல எழுதிருச்சு 😂

மாமியாவை பழி வாங்குவோம்னு வீட்ல சொன்னா குடுமிப்புடி சண்டை நடந்திரும், 
இங்கிட்டு புருசரும் சந்துல உலாவுறதுனால திமுக மேல எழுதிருச்சு 😂
வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

அண்ணன் Dr. நட்டி என்கிற நடேசனார் சொற்பொழிவு, மடைதிறந்த வெள்ளமாய் மடல் வந்து நிறைத்தது Dr.Natarajan Shriethar Ph.D PhyFron | அறிவியல் மன்றம் ன் முத்துப்பிள்ளை, ஆத்த ஆள் கிடைக்காத போதெல்லாம் அறிவியல் ஆத்தும் தத்துப்பிள்ளை க்கு குழு சார்பாக வாழ்த்துகள், நன்றிகள் ❤️💐🙏

வெண்பனிதேச விஞ்ஞானி (@chemystery_raj) 's Twitter Profile Photo

ஒரு உறவு அது நட்புக்கும் காதலுக்கும் இடையில் திக்குமுக்காடி மூச்சுவிட முடியாமல் பரிதவித்தது, அம்புட்டு possessiveness. ஆனால் அவள் இச்சமூகத்தின் பாழ்பட்ட மனமும் சீழ்பட்ட குணமும் தெரிந்த முதிர்ந்த ஞானத்தால் அணுகினால், நட்பு பெயர்சூட்டினாள். #அவள்