Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profileg
Prasad oscar

@b4umedianews123

Journlist,FilmProducer,Dabbing Contractor,Mediater, Actor ,Dabbing Artist ,Production Excutive .FilmIndurstrii 54 years, Journlist in 21 Years

ID:3269250511

calendar_today05-07-2015 16:05:24

12,1K Tweets

1,0K Followers

4,9K Following

Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profile Photo

Learn the art of acting at the two day work shop ‘ *THE MASK* ‘ on May 11th and 12th from the multitalented actor G M SUNDAR. Aspiring actors, grab this golden opportunity!
GM Sundar Cinema at its Best

Thiru murugan

Learn the art of acting at the two day work shop ‘ *THE MASK* ‘ on May 11th and 12th from the multitalented actor G M SUNDAR. Aspiring actors, grab this golden opportunity! @GMSundar_ @Cinemaatitsbest #TheActorsStudio @pro_thiru
account_circle
Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profile Photo

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் மன்சூர் அலிகான், தான் போட்டியிடும் வேலூர் தொகுதியில் , வாக்குகள் பதிவாகும் இடங்களை பார்வையிட்டார்!
சில இடங்களில் சின்னங்கள் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளதை கண்டித்து, வேறு இடங்களில் வைக்க சொன்னார்!

account_circle
Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profile Photo

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் மன்சூர் அலிகான், தான் போட்டியிடும் வேலூர் தொகுதியில் வாக்குகள் பதிவாகும் இடங்களை பார்வையிட்டார்
சில இடங்களில் சின்னங்கள் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளதை வேறு இடங்களில் வைக்க சொன்னார்!
Govindaraj PRO

account_circle
Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profile Photo

நடிகர் வையாபுரி தனது மகனுடன் இணைந்து, வளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியில் காலை 7' மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார்!

தனது மனைவி, மகன், மகள், மாமியார் ஆகியோருடன், தனது குடும்பத்தின் 5' வாக்குகளையும் பதிவு செய்தார்!
தன் மகளுக்கு இதுவே முதல் வாக்கு என்று தெரிவித்தார்!
Govindaraj PRO

நடிகர் வையாபுரி தனது மகனுடன் இணைந்து, வளசரவாக்கம் வேளாங்கண்ணி பள்ளியில் காலை 7' மணிக்கு முதல் ஆளாக வாக்களித்தார்! தனது மனைவி, மகன், மகள், மாமியார் ஆகியோருடன், தனது குடும்பத்தின் 5' வாக்குகளையும் பதிவு செய்தார்! தன் மகளுக்கு இதுவே முதல் வாக்கு என்று தெரிவித்தார்! @GovindarajPro
account_circle
Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profile Photo

டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் மணிவர்மன், ஹீரோ தமன் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆரியா, பழ. கருப்பையா, வேல ராம மூர்த்தி, இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்,தயாரிப்பாளர் சி.வி. குமார், பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ், ஈரோடு மகேஷ், தீபா சங்கர், கேபிள் சங்கர் மற்றும் படக்குழுவினர்.

Here first single announcement 🎶
Nenjodu Vaa “Love of Arjun”
Music by sat.musician
Lyrics by @vishnuedavanofficial
@sublahshini
@sanjanakalmanje
@singlebytwostudios
GuruBaran Mano @theinfinitepixels
Priya SPP Media Communication

Here #HeyArjun first single announcement 🎶 Nenjodu Vaa “Love of Arjun” Music by @sathya.musician Lyrics by @vishnuedavanofficial @sublahshini @sanjanakalmanje @singlebytwostudios @mgb_graphics @theinfinitepixels @PRO_Priya @spp_media
account_circle
Prasad oscar(@b4umedianews123) 's Twitter Profile Photo

‌‌நடிகர் மன்சூர் அலிகானுக்கு
விஷம் கொடுக்கப்பட்டதா
மன்சூர் அலிகான்mesagtoday மதியம் 2' மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது...
இவ்வாறாக மன்சூர் அலிகான், தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்!
Govindaraj PRO

account_circle