Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile
Arulmozhivarman

@arulmozhi_25

அருள்மொழிவர்மன் (எ)

அருளரசு ஞானசேகரன் |

Journalist | Content Head @4thETamil |
Former Program Head #DotsMediaOff | Former Political Producer @Aadhan_Tamil |

ID: 1295988904005263360

calendar_today19-08-2020 07:49:19

2,2K Tweet

13,13K Followers

751 Following

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

கமல் ஹாசனின் கருத்துரிமையை காக்க, தமிழ் மொழி மீதான காழ்ப்புணர்வை கண்டிக்க, கமல் ஹாசனின் மீதான கன்னட இன வெறியை கண்டித்து கமல் ஹாசனுடன் நிற்கிறது 4th Estate எங்கள் ஊடகம். Fourth Estate தமிழ் என்று பெயர் வைத்த போது அதில் மாநிலம் மற்றும் மொழிக்கான ஊடகமாக திகழ வேண்டும் என்பதை

கமல் ஹாசனின் கருத்துரிமையை காக்க, தமிழ் மொழி மீதான காழ்ப்புணர்வை கண்டிக்க, கமல் ஹாசனின்  மீதான கன்னட இன வெறியை கண்டித்து கமல் ஹாசனுடன் நிற்கிறது 4th Estate
எங்கள் ஊடகம்.

Fourth Estate தமிழ் என்று பெயர் வைத்த போது அதில் மாநிலம் மற்றும் மொழிக்கான ஊடகமாக திகழ வேண்டும் என்பதை
Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முன்வைத்த பல முக்கிய கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறது நடுவண் அரசு. மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் வெறும் ஐந்து திட்டங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளித்து இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு

Link : youtu.be/C7gUh9kgcYU கமலுக்கு ஆதரவாக வாய் திறக்காத திமுக | Valaipechu Bismi Latest Interview about tvk vijay dmk kamal Valaipechu J Bismi

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

நான் படித்த புழுதிவாக்கம் அரசினர் துவக்க பள்ளியில் அதே வளாகத்திற்கு உள்ளாக என் மகள் ஆதினி இன்று மழலையர் பள்ளி (பால்வாடி) முதல் நாளை துவங்கினாள். நான் படித்த அந்த பள்ளி நிறைய மாற்றங்களை கண்டிருக்கிறது. சென்னை தொடக்கப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. நிறைய கட்டமைப்பு

நான் படித்த புழுதிவாக்கம்
அரசினர் துவக்க பள்ளியில் அதே வளாகத்திற்கு உள்ளாக என் மகள் ஆதினி இன்று மழலையர் பள்ளி (பால்வாடி) முதல் நாளை துவங்கினாள். நான் படித்த அந்த பள்ளி நிறைய மாற்றங்களை கண்டிருக்கிறது. சென்னை தொடக்கப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டிருக்கிறது. நிறைய கட்டமைப்பு
Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

பாமக தொண்டர்களை குறிவைக்கும் பாஜக | PMK Ramadoss Anbumani | Gurumurthy | PMK Fight DMK BJP

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

கொங்குப் பகுதியில் மீண்டும் தோட்டத்தில் ஒரு படுகொலை. வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறி வருகிறது தமிழ்நாடு என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம். யாரும் கவனிக்காத ஆனால் முக்கியமாக பேசப்பட வேண்டிய விவகாரமாக இது இருக்கிறது.

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

youtu.be/V-ulH0e1o5g கொங்குப் பகுதியில் தொடரும் மூன்றாவது தோட்டத்து படுகொலை | தடுக்குமா தமிழ்நாடு காவல்துறை? | அருள்மொழிவர்மன், ஊடகவியலாளர் | Fourth Estate Tamil DMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Dr ANBUMANI RAMADOSS M.K.Stalin

youtu.be/V-ulH0e1o5g

கொங்குப் பகுதியில் தொடரும் மூன்றாவது தோட்டத்து படுகொலை | தடுக்குமா தமிழ்நாடு காவல்துறை? | அருள்மொழிவர்மன், ஊடகவியலாளர் | Fourth Estate Tamil

DMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Dr ANBUMANI RAMADOSS M.K.Stalin
Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

சரியாக சென்ற ஆண்டு இந்து முன்னணி நிர்வாகி இளங்கோவன் அவர்களை எடுத்த பேட்டி.. தற்போது மீண்டும் இந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாட்டினை கூட்டவிருக்கிறது.. ஆண்டுதோறும் அவர்களின் இலக்கை நோக்கிய பயணத்தில் தெளிவாக இருக்கிறார்கள்.. Link: youtu.be/CV-cSeKjKnw?si…

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

பாமக தொடர்பான விவாதத்தில் மாலை முரசு நேரலையில் பங்கேற்கிறேன்

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

யாரும் பேசாத மக்களுக்கான செய்தியை பேசி இருக்கிறார் மருத்துவர். அன்புமணி.

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

நெடு நாட்களாக பனை தென்னை விவசாயிகளுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது இந்த கள் தொடர்பான விவகாரம். சீமான் அவர்கள் மீது அரசியல் முரண்பாடுகள் இருப்பவர்கள் கூட இந்த விவகாரத்தில் அவரது இந்த செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள். ஆனால், "கள்ளை உன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கொடுப்பாயா?"

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்டப்பஞ்சாயத்து செய்பவரா இல்லையா என்று விவாதங்கள் கட்டமைக்கப்படுகிறதே தவிர, முதலமைச்சரின் கீழ் வரக்கூடிய உள்துறையில் இயங்கும் முக்கியமான ஒரு காவல்துறை அதிகாரி "ஆள் கடத்தலில்" ஈடுபட்டு நீதிமன்றத்தின் கட்டளையின் பேரில் கைது