DMK (@arivalayam) 's Twitter Profile
DMK

@arivalayam

The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். facebook.com/arivalayam | instagram.com/arivalayam

ID: 275172055

linkhttp://www.dmk.in calendar_today31-03-2011 19:29:42

60,60K Tweet

940,940K Followers

191 Following

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Another successful day in San Francisco! We’ve secured a ₹400 crore investment from Ohmium in Chengalpattu district, creating 500 jobs. This marks a significant step in nurturing the ecosystem for green energy production and fuelling a sustainable future! Dr. T R B Rajaa

Another successful day in San Francisco!

We’ve secured a ₹400 crore investment from Ohmium in Chengalpattu district, creating 500 jobs.

This marks a significant step in nurturing the ecosystem for green energy production and fuelling a sustainable future!

Dr. T R B Rajaa
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-ஆவது பிறந்தநாள்! மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!

ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-ஆவது பிறந்தநாள்!

மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-ஆவது பிறந்தநாள்! மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்

ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309-ஆவது பிறந்தநாள்!

மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும் போற்றும்!

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பவள விழா ஆண்டில் - கழக முப்பெரும் விழாவில் விருது பெறவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! #MupperumVizha #DMK75

பவள விழா ஆண்டில் - கழக முப்பெரும் விழாவில் விருது பெறவுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!

#MupperumVizha #DMK75
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Huge applause to Hon’ble Udhay and the entire Sports Tamil Nadu team for making #Formula4Chennai a roaring success! 🏁 Building on the victories of #ChessOlympiad, #ChennaiOpen2023, #AsianChampionsTrophy2023, #TamilNaduInternationalSurfOpen2023, #SquashWorldCup2023 and

Huge applause to Hon’ble Udhay and the entire Sports Tamil Nadu team for making #Formula4Chennai a roaring success! 🏁

Building on the victories of #ChessOlympiad, #ChennaiOpen2023,
#AsianChampionsTrophy2023,
#TamilNaduInternationalSurfOpen2023,
#SquashWorldCup2023 and
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்! தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில்

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

சிகாகோ விமான நிலையத்தில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு தமிழர்கள் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்! #CMStalinInUS

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன். பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி!

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன்.

பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி!
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

சிகாகோ விமான நிலையத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு சிகாகோ வாழ் தமிழர்கள் மேள தாளம் முழங்க பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்! #CMStalinInUS

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Another fruitful day in Chicago! Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai.

Another fruitful day in Chicago!

Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai.
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் முன்னிலையில் மின்மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை ரூ.200 கோடி முதலீட்டில் 500

Representation - Review and Rectification of Electoral Roll Anomalies / Unjust Deletion of Eligible Voters Names - Thiru RS Bharathi Organization secretary DMK To: The Chief Electoral Officer, Tamil Nadu Public (Elections) Department Secretariat, Fort St. George Chennai –

Representation - Review and Rectification of Electoral Roll Anomalies / Unjust Deletion of Eligible Voters Names

- Thiru RS Bharathi Organization secretary DMK

To:

The Chief Electoral Officer, Tamil Nadu
Public (Elections) Department
Secretariat, Fort St. George
Chennai –
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

சென்னையில் ரூ.200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ஈட்டன் நிறுவனத்துடன் Global Utility Engineering Centre நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. #CMStalinInUS

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Dear brother Rahul Gandhi, whenever you’re free, let’s ride and explore the heart of Chennai together! 🚴 A box of sweets is still pending from my side. After our cycling, let’s enjoy a delicious South Indian lunch with sweets at my home.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Exciting developments in Chicago! Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development & Global Support Centre in Tamil Nadu.Thanks to Trilliant for this valuable partnership! Had productive talks with Nike on expanding its

Exciting developments in Chicago!

Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development & Global Support Centre in Tamil Nadu.Thanks to Trilliant for this valuable partnership!

Had productive talks with Nike on expanding its
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

இன்று சிகாகோவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Trilliant நிறுவனத்திற்கும் இடையே ரூ. 2000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! #CMStalinInUS

இன்று சிகாகோவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், Trilliant நிறுவனத்திற்கும் இடையே ரூ. 2000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

#CMStalinInUS