ArasuBus
@arasubus
The official page of the Tamil Nadu State Transport Department | For complaints and suggestions dial our Toll-free number 149
ID: 1686235696233893889
http://www.tnstc.in 01-08-2023 04:41:59
1,1K Tweet
9,9K Takipçi
9 Takip Edilen
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 47.50 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 207 கோடியே 90
சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ஒரு முன்னெடுப்பு! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் இன்று போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அரசு போக்குவரத்துக் கழகங்களில் முதல் முறையாக
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin அவர்களின் உத்தரவின்படி, கோயம்பத்தூர் கொடிசியா மைதானத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் சார்பில் "100 புதிய பேருந்துகளை" பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்த போது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்,
போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.