வரவணை செந்தில்
@varavanaisen
Journalist/Belongs to the Dravidian Stock
ID: 18473093
https://www.kalaignarseithigal.com/ 30-12-2008 08:09:32
55,55K Tweet
35,35K Takipçi
723 Takip Edilen
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் இன்று நடத்தப்பட்ட `தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழிவு’ நிகழ்வில் ஒளிபரப்பப்பட்ட காணொலி. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கண்ட கனவுகளை நனவாக்கத் தொடர்ந்து பாடுபடுவோம். #HBDPeriyar146 Sports Tamil Nadu
மக்கள் பணியில்! M.K.Stalin Udhay DMK DMK IT WING
நான் நாலாப்பு பாஸ்ணே.. நீங்க SSLC fail ணே ன்னு சொல்லும் செந்தில் காமடியைத்தான் ,சுமந்த் வகையராக்கள் திமுகவை நோக்கி காலம் காலமாக சொல்லிக்கொண்டு வந்துள்ளனர். 2000ம் ஆண்டுகால சீரழிவை 100 ஆண்டுகளில் சரிசெய்யவியலாது. அருமை Alíén 👽 வரவணை செந்தில் Onion Roast