SENTHUR PANDIAN M (@senthur18) 's Twitter Profile
SENTHUR PANDIAN M

@senthur18

ID: 362559919

calendar_today26-08-2011 16:08:43

44 Tweet

49 Takipçi

208 Takip Edilen

N.Nanthagopal.MBA (@gopal56064478) 's Twitter Profile Photo

புரட்சியின் தொடர்ச்சி... மனம் திறக்கிறார் தியாகத் தலைவி சின்னம்மா திருமதி V.K.சசிகலா சிறப்பு நேர்காணல் ஜெயா டிவியில் ஜூலை 23, 24, 25 இரவு 8 மணிக்கு ஜெயா ப்ளஸ்-இல் இரவு 9 மணிக்கு

புரட்சியின் தொடர்ச்சி...

மனம் திறக்கிறார் தியாகத் தலைவி சின்னம்மா திருமதி V.K.சசிகலா

சிறப்பு நேர்காணல்

ஜெயா டிவியில் ஜூலை 23, 24, 25 இரவு 8 மணிக்கு

ஜெயா ப்ளஸ்-இல் இரவு 9 மணிக்கு
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#நேர்படப்பேசு அக்கறையுடனும் மனிதாபிமான அடிப்படையிலும் மதுசூதனனை சந்தித்தார் சசிகலா - ஷ்யாம் (பத்திரிகையாளர்) #Sasikala | #மதுசூதனன் | #madhusudhanan | #AIADMK | #OPS | #EPS | #nerpadapesu

Mathan Balachandran (@sakramathan1414) 's Twitter Profile Photo

#நேர்படப்பேசு இன்று இந்த கட்சி இருப்பதற்கு மிக பெரிய பங்கு திரு #சசிகலா (#சின்னம்மா) அவர்களுக்கு தான் இருக்கு ...... ஓபிஎஸ், இபிஎஸ் திமுகவிற்கு டஃப் கொடுக்கும் நபர்கள் அல்ல - #பா_ஏகலைவன் (பத்திரிகையாளர்) #Sasikala | #Chinnamma #WelcomeChinnamma

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | வயிறு எரிவதால் அகழாய்வுக்கு எதிராக எழுதுகிறார்கள் - அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய லைவ் அப்டேட்ஸ்> bit.ly/3zNz8IK #Keezhadi | #TamilNadu | #TNGovt | Thangam Thenarasu

#BREAKING | வயிறு எரிவதால் அகழாய்வுக்கு எதிராக எழுதுகிறார்கள் 

- அமைச்சர் தங்கம் தென்னரசு

இன்றைய லைவ் அப்டேட்ஸ்> bit.ly/3zNz8IK

#Keezhadi | #TamilNadu | #TNGovt | <a href="/TThenarasu/">Thangam Thenarasu</a>
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!

எழுத்தால் கலையுலகை ஆண்டு - கொண்ட கொள்கையால் அரசியல் வானில் ஒளிர்ந்த சூரியன் 'தமிழினத் தலைவர்' கலைஞர் நினைவிடத்தின் மாதிரித் தோற்றம்!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! #NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன்.

இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்!

#NEET விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன்.