சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile
சவிதா 😍😍

@savi_vck

@savi_vck
#விடுதலைசிறுத்தைகட்சி, 🐆
எனது நாயகன்
டாக்டர். #திருமாவளவன்...
எனது ஆசான் டாக்டர்.#அம்பேத்கார்💙

ID: 1398919899611680769

calendar_today30-05-2021 08:31:32

5,5K Tweet

12,12K Takipçi

1,1K Takip Edilen

❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ (@ilovemynoah2019) 's Twitter Profile Photo

திமுகவை தாண்டி எனக்கு ஒரு தலைவரை பிடிக்கும் என்றால் அது நமது திருமா அவர்கள் தான் எத்தனையோ பேர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான மிகச் சிறந்த தலைவர் இவர்தான் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Thol. Thirumavalavan அவர்களே #HBDThiruma

திமுகவை தாண்டி எனக்கு ஒரு தலைவரை பிடிக்கும் என்றால் அது நமது திருமா அவர்கள் தான்
எத்தனையோ பேர் ஒடுக்கப்பட்ட  மக்களுக்காக இருப்பதாக சொல்லிக் கொண்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான மிகச் சிறந்த தலைவர் இவர்தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
<a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a> அவர்களே
#HBDThiruma
சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

இன்று என் மகன்கள் #கரிகாலன் ( ம )#தங்கலான் அவர்களுடன் #தங்கலான் படம் பார்த்தேன்.மிக அருமையான படைப்பு. அண்ணா pa.ranjith அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை ( தங்கலான் )இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும். ஏற்றுக்கொள்ளாதவர்கள் மதவாதிகளே மற்றும் சாதியவாதிகளே..

இன்று என் மகன்கள் #கரிகாலன் ( ம )#தங்கலான் அவர்களுடன் #தங்கலான்  
படம் பார்த்தேன்.மிக அருமையான படைப்பு.
அண்ணா <a href="/beemji/">pa.ranjith</a> அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை ( தங்கலான் )இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும். ஏற்றுக்கொள்ளாதவர்கள் மதவாதிகளே மற்றும் சாதியவாதிகளே..
சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

திரும்பவும் அதே இடத்தில் நமது #VCK கொடிக்கம்பம் பறக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சி.. ஆனால் நாம் கூட்டணியில் இருக்கும் பட்சத்தில்.. இப்படியான ஒரு நிலைமையை நாம் அடிக்கடி எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.. என்பதை நிதர்சனமாக நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்,, Aloor Sha Navas ,

திரும்பவும் அதே இடத்தில் நமது #VCK கொடிக்கம்பம் பறக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சி..
ஆனால் நாம் கூட்டணியில் இருக்கும் பட்சத்தில்..
 இப்படியான ஒரு நிலைமையை நாம் அடிக்கடி எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.. என்பதை நிதர்சனமாக நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்,, <a href="/aloor_ShaNavas/">Aloor Sha Navas</a> ,
சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

வணக்கம் தோழர்களே நான் என் குடும்பத்துடன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழா நேற்று (25/08/2024) பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதியில் 65 க்கு மேற்பட்ட நபர்களுக்கு மதியம் (ம) இரவு சிக்கன் பிரியாணி உணவு வழங்கினேன் பழையசீவரம் , சிதந்தி மண்டபம்,இருளர் குடியிருப்பு.

வணக்கம் தோழர்களே நான் 
என் குடும்பத்துடன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் பிறந்த நாள் விழா நேற்று (25/08/2024) பழங்குடி இருளர் குடியிருப்பு பகுதியில் 65 க்கு மேற்பட்ட நபர்களுக்கு மதியம் (ம) இரவு சிக்கன் பிரியாணி உணவு வழங்கினேன்
 பழையசீவரம் ,
சிதந்தி மண்டபம்,இருளர் குடியிருப்பு.
சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

இன்று #வாழை திரைப்படம் பார்த்தேன்,, வாழ்வியலின் வலி வாழை 💐 அண்ணன் Mari Selvaraj அவர்களின் படைப்புகள் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.. 🔥🔥🔥🔥🔥

இன்று #வாழை திரைப்படம் பார்த்தேன்,, 
வாழ்வியலின் வலி வாழை 💐
அண்ணன் <a href="/mari_selvaraj/">Mari Selvaraj</a> அவர்களின் படைப்புகள் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.. 🔥🔥🔥🔥🔥
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤 (@e_quality_5ter) 's Twitter Profile Photo

முருகா🙏🙏, இதை அறநிலையத்துறை அமைச்சர் பாபு க்கு டெடிகேட் பண்றேன், அடுத்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் N.Kayalvizhi Selvaraj தலைமையில் இந்தியா உள்ள முற்ப்போக்கு பேசும் எல்லாரையும் அழைத்து சாதி ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும் திமுக அரசே, #பெரியார்_மண் P.A.Pragash MA.,LLB 🍁🌿 Shyammsundarr_vck, Msc,B.Ed,PhD, (LLB).

Kalai Vani (@imkalaivani) 's Twitter Profile Photo

என்றும் என்றென்றும் எங்கள் தலைவர் முனைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன்...

என்றும் என்றென்றும் எங்கள் தலைவர் முனைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன்...
சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

#விலைவாசி உயர்வு தலைவிரித்து ஆடுகிறது.. தமிழ்நாட்டில் இதை மறைக்கவே பல பிரச்சினைகளை கட்டமைத்து ஏவி விடுகின்றனர்.. ஆளும் கட்சியினர் .. பல பிரச்சினைகளில் முதல் பிரச்சனை #சாதி ...😔😔😔

P.A.Pragash MA.,LLB 🍁🌿 (@legal_rowdy) 's Twitter Profile Photo

நான் என் சமூகத்தை ஒருபோதும் பழி சொல்லமாட்டேன் - BR 💙 3 வது Professional ஆரம்பிக்லாமா 😍 என்னை நன்றாக கடிச்சு வச்சு நீங்கதான் நீங்கதான் வளர்த்துவிட வேண்டும் 😁🥵😛🙌🏽 #journalist

நான் என் சமூகத்தை ஒருபோதும் பழி சொல்லமாட்டேன் - BR 💙

3 வது Professional ஆரம்பிக்லாமா 😍

என்னை நன்றாக கடிச்சு வச்சு நீங்கதான் நீங்கதான் வளர்த்துவிட வேண்டும் 😁🥵😛🙌🏽

#journalist
kamaraj_sengai☝️ (@sengaikamaraj) 's Twitter Profile Photo

2000 வருசமா நம்மகிட்ட இருந்து திருடுனத திருப்பி வாங்குறதுக்கு பேர் தான் ரிசேர்வேசன்..👏 நேரடி சம்பவம்💥

சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

மந்திரம் படித்தால் நெருப்பு மழை பெய்யும்,, 🔥 மந்திரத்தை படித்தால் உடல் நோய் குணமாகும்,,🔥🔥 மந்திரத்தை படித்தால் இங்கிருந்து இன்னொரு இடத்திற்கு பறந்து செல்லலாம்,,🔥🔥🔥 இன்னும் எதிர்பார்க்கிறோம் திராவிட மாடல் ஆட்சியில் 🤪🤪

சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

எந்த மந்திரம் என்று சொல்லுங்கடா நான் இங்கிருந்து அமெரிக்காவுக்கு பறந்து போகணும்,,,😂😂😂

சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

ஆசிரியர்களுக்கு எல்லாம் தலைமையாசிரியர் எனது ஆசிரியர்🥰🥰🥰 #ஆசிரியர்_தினம் #ஆசிரியர்_தின_வாழ்த்துக்கள்

ஆசிரியர்களுக்கு எல்லாம் தலைமையாசிரியர் எனது ஆசிரியர்🥰🥰🥰 
#ஆசிரியர்_தினம் #ஆசிரியர்_தின_வாழ்த்துக்கள்
சவிதா 😍😍 (@savi_vck) 's Twitter Profile Photo

என்னதான் அப்படி நடவடிக்கை எடுக்கிறார் என்று பார்த்து விடலாம்,,🤪🤪