🚩🇮🇳 சேனாதிபதி 🇮🇳 🚩 (@roudrann) 's Twitter Profile
🚩🇮🇳 சேனாதிபதி 🇮🇳 🚩

@roudrann

🔱 கர்வமே என் கவசம் 🔱
#Belongs_To_TamilianStock_Indian

ID: 1127958258180706311

calendar_today13-05-2019 15:26:20

30,30K Tweet

1,1K Takipçi

293 Takip Edilen

H Raja (@hrajabjp) 's Twitter Profile Photo

ஹிஜாப் தடை செய்யப்படக் கூடாது என்பவர்கள் இந்துக்கள் அணியும் கோவில் ரட்சை (வண்ணக் கயிறு) மற்றும் நெற்றி திலகம் ஆகியவற்றை தடை செய்ய முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது முழுவதும் ஈவாஞ்சலிஸ்ட் கைவேலை. இந்துக்கள் உரிமை காப்போம். ⁦CMOTamilNadu

ஹிஜாப் தடை செய்யப்படக் கூடாது என்பவர்கள் இந்துக்கள் அணியும் கோவில் ரட்சை (வண்ணக் கயிறு) மற்றும் நெற்றி திலகம்  ஆகியவற்றை தடை செய்ய முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது முழுவதும் ஈவாஞ்சலிஸ்ட் கைவேலை. இந்துக்கள் உரிமை காப்போம். ⁦<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>⁩
JEYAN J (@kumari_jeyan) 's Twitter Profile Photo

கடந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து பலர் மாண்டபோது அதை திசைதிருப்ப... வங்கியில் தமிழை காணோம் னு பதிவு போட்டாங்க அக்கா Kanimozhi (கனிமொழி). இம்முறை என்ன பதிவு வரும் என்ற எதிர்பார்ப்பில் கொத்தடிமைகள். #சாராயமாடல்_திமுக

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

தாய்.. தந்தை இல்லாமல் வாடும் பிள்ளைகள்.. இதை பார்த்தாவது திருந்துவார்களா..? #kallakuruchi

NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

ட்விட்டர் ட்ரென்டிங்கில் முதலிடத்தில் #Resign_Stalin ஹேஷ்டேக்... #Tamilnadu #government #Kallakuruchi #NewsJ

அகண்ட பாரதம் 🇮🇳🕉️🚩 (@namo_bharathan) 's Twitter Profile Photo

இந்த டாய்லிய யாராவது எங்கயாவது பார்த்தால் செருப்பால அடிக்குமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் காசுக்கு விலைபோனவன்

Sanghi Prince 🚩 (@sanghiprince) 's Twitter Profile Photo

இந்த பிரச்சனை முடியும் வரை உடனிருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய அதிகாரிகளை சஸ்பெண்ட் செஞ்சாச்சு.... இப்ப வானிலை மோசமா இருக்கும்போது தகனமேடை தயார் செய்த முட்டாள் தனத்திற்கு யாரு பொறுப்பு.??😠 #சாராயமாடல்_திமுக #Resign_stalin

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

கள்ளச்சாராயம் விற்கும் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியல.. சாதாரணமாக பூங்காவில் யோகா செய்யும் எங்களை தடை செய்வதா..? வானதி சீனிவாசன் ஆவேசம்.. #Chennai | #BJP | #YogaDay | #TNGovt | #Liquor

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் முத்துசாமியை இன்றே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் 2 எம்.எல்.ஏக்களை கைது செய்ய வேண்டும்.. அன்புமணி கோரிக்கை #AnbumaniRamadoss | #PMK | #Womens | #Liquor | #KallakurichiIssue

Political News 24x7🔥 (@mahi1987mass) 's Twitter Profile Photo

கருணாபுரத்திற்குப் போகும் நா.த.க வினர் விரட்டியடைப்பு , அ.தி.மு.க வினர் விரட்டியடிப்பு என்பதெல்லாம் பார்க்கும் போது ; காய்ச்சியவன் விற்றவனெல்லாம் தி.மு.க காரனென்பது தெளிவுபடுகின்றது .

Puthiya Tamilagam (@ptpartyofficial) 's Twitter Profile Photo

மதுவால் கிடைக்கும் வருமானம் ஸ்டாலின் குடும்பத்திற்கு வேண்டும். ஆனால், திமுக ஆட்சிக்கு ஒரு இழுக்கு என்றால் அதை தூக்கி சுமக்கவும் செந்தில்பாலாஜி, முத்துசாமி போன்றவர்கள் வேண்டும்.! - டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

Sanghi Prince 🚩 (@sanghiprince) 's Twitter Profile Photo

கள்ளச்சாரயம் குடித்து 55 பேர் மாண்ட அவலத்தை பற்றி சட்டசபையில் நடக்கும் விவாதத்தை பற்றி வீடியோ போடவோ, எழுதவோ கூடாது -திமுக சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களை மிரட்டல் #StalinMassacre #Annamalai #Kallakurichi

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

கள்ளச்சாராய கேள்விக்கு பதில் சொல்ல பயந்து மீட்டிங் இருக்கு என்று சொல்லி தப்பித்து ஓடிய திராவிட அக்கா 😂🔥 #StalinMassacre

TN BJP IT Wing (@tn_bjp_it_wing) 's Twitter Profile Photo

ரோட்டில் சென்ற நபரை வண்டியில் இயற்றிய காமெடி போலீஸ், பாஜக மீது அவ்வளவு பயமா???

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

``திருடனும், சாராயம் வித்தவனும் அசெம்பிளி-ல; MP, MLA பிளாஷ்பேக் எடுப்போமா..?'' பொங்கி எழுந்த ரஞ்சித் thanthitv.com/News/Cinema/ka… #Kallakurichi #HoochTragedy #Karunapuram #ActorRanjith

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 1414 தெய்வ சிலைகள் வாஷிங்டனில் உள்ளதா? என் வயிறு எரியுது - வெகுண்டெழுந்த பொன்.மாணிக்கவேல் #Trichy | #PonnManickavel | #Statues | #TNGovt | #PolimerNews

ஷிபின் (@shibin_twitz) 's Twitter Profile Photo

ஒட்டு மொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல்காந்தி அழைப்பதை சகித்து கொள்ள முடியாது . பகிரங்க ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் . இந்துக்களுடன் நிற்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே 🔥🚩 ராகுல்காந்தியை கிழித்து தொங்கவிட்ட அமித்ஷா ஜி 🔥

✨💥கைப்புள்ள💥✨ (@kaippulla123) 's Twitter Profile Photo

நீட் தேர்வு விலக்கு கேட்கும் விஜய்க்கு.. ஏழை மாணவி கொடுத்த பதில்..!

Sanghi Prince 🚩 (@sanghiprince) 's Twitter Profile Photo

எந்த ஊர்ல படிக்குறீங்க?? ஐயா நான் பொண்ணோட அம்மா பெருத்த அவமானம் 😂