leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile
leninbharathi

@leninbharathi1

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே… filmmaker/Merku thodarchi malai (Western Ghats) youtu.be/pviSvck0wc4

ID: 3867422052

linkhttps://en.m.wikipedia.org/wiki/Merku_Thodarchi_Malai calendar_today12-10-2015 08:10:00

5,5K Tweet

24,24K Takipçi

316 Takip Edilen

Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் சாதி வெறி தாக்குதல்! pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications Neelam Books #Chinnathurai | #Tirunelveli | #Neelamsocial

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் சாதி வெறி தாக்குதல்!

pa.ranjith நீலம் பண்பாட்டு மையம் Neelam Publications Neelam Books

#Chinnathurai | #Tirunelveli | #Neelamsocial
வினவு (@vinavu) 's Twitter Profile Photo

புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை! vinavu.com/2025/04/21/pho… #Gaza #PhotoJournalist #Israel #Palestine

புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை!
vinavu.com/2025/04/21/pho…
#Gaza #PhotoJournalist #Israel #Palestine
Neelam Social (@neelamsocial) 's Twitter Profile Photo

மாஞ்சோலை மக்களை வெளியேற்ற முயற்சி #NeelamReports | #Neelamsocial | #manjolai | #justice | #tamilnadu | #2025 | #dmk

மாஞ்சோலை மக்களை வெளியேற்ற முயற்சி

#NeelamReports | #Neelamsocial | #manjolai | #justice  | #tamilnadu | #2025 | #dmk
leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile Photo

ஒண்டிமுனியும் நல்லபாடனும் குழுவினருக்கு வாழ்த்துகள்.. #OndiMuniyumNallaPaadanum #FirstLook #Glimpse youtu.be/cI8QSLCvFW4?si… @sundsr384689 hari prasad karthi kesan விக்னேஷ் Vijaysenappathy M ACTOR SANKAR LAL Senthilkumar Nikil Murukan

ஒண்டிமுனியும் நல்லபாடனும் குழுவினருக்கு வாழ்த்துகள்.. #OndiMuniyumNallaPaadanum
#FirstLook #Glimpse youtu.be/cI8QSLCvFW4?si…
@sundsr384689 hari prasad karthi kesan விக்னேஷ் Vijaysenappathy M
ACTOR SANKAR LAL Senthilkumar
Nikil Murukan
leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile Photo

கங்கை ஆற்றை மட்டும் சுத்தப்படுத்தி குஜராத், காஷ்மீர், மனிப்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அதிகார வெறியினால் ஓடும் இரத்த ஆற்றைக் கண்டும் காணாமல் கடந்துபோகும் பொறுப்பற்றவர் தான் நாட்டுப்பற்று கொண்ட பிரதமரா…? #இளையராஜா #மோடி

Mari Selvaraj (@mari_selvaraj) 's Twitter Profile Photo

Excited and Thrilled to witness my Director's next!! It's almost time to fly high with #DirectorRam's #ParandhuPo ❤️ Get ready to yet again step into his world of Bliss this 4th July! 🌸❤️  JioHotstar Shiva #GraceAntony Anjali Aju Varghese @iamvijayyesudas Ekhambram DOP

Excited and Thrilled to witness my Director's next!! It's almost time to fly high with #DirectorRam's #ParandhuPo ❤️ Get ready to yet again step into his world of Bliss this 4th July! 🌸❤️

JioHotstar Shiva #GraceAntony Anjali Aju Varghese @iamvijayyesudas Ekhambram DOP
thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

அப்பட்டமான அநீதியில்லையா இது? ஆக்கிரமிப்பு என சொல்லப்படும் வீடுகளிலிருந்து 200மீ தொலைவில் அடையாறு ஆற்றிற்குள்ளாக ஆக்கிரமித்து நிற்கும் இந்த இடம் Casa-Grand நிறுவனத்தினுடையது. இந்த இடத்திற்கு பட்டா, அங்கீகாரம் வழங்கிய அதிகாரிகள், 2008ல் பட்டா வழங்குவதற்கு ஆட்சியாளரால் ரசீது

leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile Photo

அன்பின் ஊற்று.. நமதருமைத் தோழர் குமார் அம்பாயிரம் உடலால் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.. 💔

அன்பின் ஊற்று.. நமதருமைத் தோழர் குமார் அம்பாயிரம் உடலால் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்.. 💔
thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

*ஊடகச் சந்திப்பு* 22-05-2025 | காலை 10:00 | ப்ரஸ்-க்ளப் அனகாபுத்தூர் வீடுகள் இடிப்பு. உண்மை நிலையென்ன? அரசு அறிக்கைகள் நியாயமானதா? அடையாறு ஆற்றை பாதுகாப்பதாக அனகாபுத்தூர் வீடுகளை அராஜகமாக இடிக்கும் தமிழக அரசின் விதிமீறல்கள். ஆறுகளை உண்மையிலேயே மறுசீரமைப்பு செய்கிறதா அரசு?

leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile Photo

வாழ்த்துகள் JP THENPATHIYAN மற்றும் #அங்கிகாரம் படக்குழுவினர்கள் அனைவருக்கும்.. 💐💐💐

thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

இந்த கேள்விகளுக்கு அதிகாரிகளிடம் பதில் இல்லை. திமுக அரசிடம் பதில் இருக்குமா? தாம் கையிலெடுக்கும் போராட்டத்தின் முழுநியாயத்தை ஆய்வு செய்யாமலோ, சட்டரீதியாக உணராமலோ, வெளிக்கொணராமலோ மே17 இயக்கம் போராடியதில்லை. க்ரீஸ்டப்பாக்களை போல மேலோட்டமான ஊடக சந்திப்புகளை நடத்தும் அமைப்பல்ல

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பன்னியாண்டிகள் சமூக மாணவ/மாணவியர்களுக்கு பன்னியாண்டி (sc) சாதி சான்று வழங்கிட தமிழ்நாடு அரசை வலியுறுத்த #CPIM மாநிலச் செயலாளர் தோழர் Shanmugam P அவர்களிடம் தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Senkanal (@senkanal1917) 's Twitter Profile Photo

வெளியீடு தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்.. பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! பிரச்சார வெளியீடு வெளியிடுவோர் : புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

வெளியீடு தேவைப்படுவோர் தொடர்புகொள்ளவும்..

பஹல்காம் தாக்குதல் :
நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள
காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

பிரச்சார வெளியீடு

வெளியிடுவோர் : புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
leninbharathi (@leninbharathi1) 's Twitter Profile Photo

தத்தமது பிழைப்பின் நிமித்தம் நிலைமாறும்.. உருமாறும்.. தடுமாறும் மனித ஆழ்மனங்களின் விசாரணையாக இன்றுமுதல் திரைக்கு வரும் #மனிதர்கள் திரைப்படம்.. இயக்குநர் Raam Indhra மற்றும் #மனிதர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்..💐💐💐திரையரங்கில் கண்டு இதுபோன்ற முயற்சிக்கு ஆதரவு தருவோம்❤️

கட்சி மட்டும்தான் உலகமா?அதைத்தாண்டி உலகம் மிகப்பெரியது.. நாளைக்கே உங்கள் கட்சியை கலைத்துவிட்டு நீங்கள் கூறும் அந்த மிகப்பெரிய உலகத்திற்கு வாருங்கள் Vijay அவர்களே.. #விஜய்_நீட் #vijay_on_neet

திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான இந்த அசைவ உணவுப் பட்டியல்ல பீப் ஃபிரை, பன்றிக்கறி வறுவல்ன்னு எதாவது ஒன்னு மட்டும் தப்பித் தவறி சேர்ந்து இருந்திருக்கனும் அப்ப தெரிஞ்சிருக்கும் #திமுக கட்சிக்குள்ள இருக்க உண்மையான சமூகநீதி.. சமத்துவம்.. லொட்டு லொசுக்கு எல்லாம்.. #உணவுத்_தீண்டாமை

Neelam Publications (@neelampublicat1) 's Twitter Profile Photo

அறிக்கை – வடகாடு: கதை எழுதும் காவல்துறை புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக களத்திற்கு சென்ற ‘நீலம் பண்பாட்டு மைய’த்தின் ஆய்வறிக்கை. இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/neelam-cultura…

அறிக்கை – வடகாடு: கதை எழுதும் காவல்துறை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக களத்திற்கு சென்ற ‘நீலம் பண்பாட்டு மைய’த்தின் ஆய்வறிக்கை.

இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/neelam-cultura…