thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profileg
thirumurugan gandhi

@thiruja2009

மே17 இயக்கம் | MAY17 movement

ID:1701491408815915008

linkhttp://www.may17kural.com calendar_today12-09-2023 07:02:35

830 Tweets

4,8K Followers

631 Following

thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

பர்மா 45°
தாய்லாந்து 44.6°
இந்தியா 44.5°

கோடையின் இன்றய நிலை.
சூழலியல் அரசியலை நிராகரித்தால் இதை புரிந்துகொள்ள இயலாது.

பர்மா 45° தாய்லாந்து 44.6° இந்தியா 44.5° கோடையின் இன்றய நிலை. சூழலியல் அரசியலை நிராகரித்தால் இதை புரிந்துகொள்ள இயலாது.
account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

Painful news abt one of the most respected man on earth. Your fight will prevail comrade. Get well soon 'Pepe'!

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

1980களில் ராஜீவ்காந்தியின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியாவில் பாபர் மசூதியில் ராமருக்கான பூசைகள் அனுமதிக்கப்பட்டது. பூட்டிய கதவுகளை திறந்து வைத்தார் ராஜீவ். அதோடு நிற்கவில்லை அவர். இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை அரசின் ரேடியோக்களில் ஒலித் தொடராக வெளியிட்டார். இத்தோடு முடியவில்லை,

ஆரிய ஆதிக்கத்தின் அடையாளத்தை தமிழர் மண்ணில் விதைக்க முயலும் சன் நிறுவனத்தின் துரோகத்தனமான வணிகத்திற்கு எதிராக அணி திரளுவோம். திராவிட இயக்கத்தின் உழைப்பில் வளர்ந்து, பெரியாரின் அரசியலில் அதிகாரத்தை பிடித்து, தமிழ்நாட்டின் அரசியலின் வேருக்கு நஞ்சு பாய்ச்ச நினைப்பவர் எவராயினும்

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

தமிழரின் அரசியல் தளத்தை விரிந்த பார்வையில் ஆராய்ந்தவர். தமிழினம் கண்ட தமிழ்த்தேசிய சிந்தனையாளர் தராகி சிவராமின் நினைவுநாள் இன்று. இராணுவ ஆலோசகராக தெற்காசியாவின் எதிர்காலம் குறித்து ஆழமான உரைகளை வெளிப்படுத்தியவர். அரசியல்-இராணுவ கூறுகளை இவரைப்போல ஆய்வு செய்து வெளியிட்ட ஊடகவியலாளரை

Kanagavel_TamilNadu(@KanagavelThazh1) 's Twitter Profile Photo

RSS யை அடித்து துவைத்த அம்பேத்கர் may17kural.com/wp/ambedkar-an…

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

தமிழர் உரிமை செயலரங்கம்
*ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்*
'ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு'
*27/04/2023*சனிக்கிழமை*
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரான்ஸ் 16:00PM
பிரித்தானியா 15:00PM
கனடா&அமெரிக்கா 10:00AM

தமிழர் உரிமை செயலரங்கம் *ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்* 'ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு' *27/04/2023*சனிக்கிழமை* ஈழம்&தமிழ்நாடு 19:30PM பிரான்ஸ் 16:00PM பிரித்தானியா 15:00PM கனடா&அமெரிக்கா 10:00AM
account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட சங்கிகளை மிகச்சிறப்பாக ஒடுக்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகளின் வரலாறுகளின் வழியே பாசிச எதிர்ப்பை கற்றுக்கொள்ள காங்கிரஸ்காரர்களுக்கு ஏராளம் உண்டு.

குறிப்பாக சொல்லவேண்டுமெனில், தமது கட்சி உறுப்பினர்களுக்கு பாசிசம் குறித்த புரிதலை

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

அமெரிக்காவின் பல்கலைக்கழக மாணவர்கள் புரட்சிகர போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா-இசுரேலின் மேற்காசிய பாசிச கொடும் போர் வீழட்டும். பாலஸ்தீனம் விடுதலை பெறட்டும்

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

இன்று மாலை நாகூரில் அண்ணல் பிறந்தநாள் திருவுருவச்சிலை ஊர்வலம். விசிக ஒருங்கிணைக்கும் பேரணியில் பங்கேற்கிறேன்.

இன்று மாலை நாகூரில் அண்ணல் பிறந்தநாள் திருவுருவச்சிலை ஊர்வலம். விசிக ஒருங்கிணைக்கும் பேரணியில் பங்கேற்கிறேன்.
account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

பாலஸ்தீன ஆதரவு மாணவர் போராட்டங்களை சிதைப்பதற்காக, பணம் கொடுத்து, இசுரேல் ஆதரவு குழுக்களை உருவாக்கி பாலஸ்தீன போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை அல்ஜசீரா அம்பலப்படுத்தியுள்ளது. இவர்கள் பாலஸ்தீன போராளிகளை பயங்கரவாதிகள், மனித வெடிகுண்டு வைப்பவர்கள் என முழக்கமிடுகிறார்கள். கல்லூரிகளில்

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

அண்ணாமலை ரசிகர்களுக்கான திரைப்படத்தின் ட்ரையிலர்....

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

வேட்பாளர் அப்ளிகேசனை ஒழுங்கா நிரப்ப தெரியாத அண்ணாமலைக்கு எதிராக பாஜகவே வேலை செய்யுதோ என்னமோ?

தேர்தல் கமிசன் மோடி-கமிசனை போல தான் வேலை செய்யுது. மோடிக்கு ஏத்தது போல தேர்தலை நடத்துது. அதுவும் கோவையில தேர்தல் அதிகாரி, வேட்பாளர் படிவத்தை ஒழுங்கா நிரப்பாத அண்ணாமலையை தகுதி நீக்கம்

account_circle
thirumurugan gandhi(@thiruja2009) 's Twitter Profile Photo

நாளை சென்னையில் தோழர்.அமரந்தாவின் மூன்று நூல்கள் வெளியீடு.

அவசியம் வருக தோழர்களே!!

நாளை சென்னையில் தோழர்.அமரந்தாவின் மூன்று நூல்கள் வெளியீடு. அவசியம் வருக தோழர்களே!!
account_circle