
Karthik
@karthik_s77
Thalapathy Vijay. Thala Dhoni. தமிழக வெற்றிக் கழகம். #TVK
ID: 1509076438699294720
30-03-2022 07:54:03
9,9K Tweet
893 Takipçi
825 Takip Edilen











யார்ரா நீங்க எல்லாம்..🥹🥹 கண்ணாடி மறைக்கிற அளவுக்கு ஸ்டிக்கர் ஓட்டிட்டு..🤡 Public nuisance case 268 (IPC Section) போட்டு விடுங்க officer Tamil Nadu Police 🤗


ஓட்டுக்காக அவர் பெயரை பயன் படுத்தினால்! அடுத்த அறிக்கை இதை விட காட்டமா கொடுத்துடுவாரு.. இனிமேலாவது திருந்துங்க மேடம் P. Geetha Jeevan



இது எந்த கட்சி தெரியுமா? Dmk கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 🤡 இதுவே மத்த கட்சிக்கறாங்க செஞ்சி இருந்த இந்நேரம் வழக்கு போட்டு இருப்பானுங்க M.K.Stalin