
Thoppur Easwaar
@easwaar
மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் @DMKITWING தர்மபுரி கிழக்கு மாவட்டம் | Entrepreneur
ID: 305591528
https://instagram.com/easwaarr?igshid=YmMyMTA2M2Y= 26-05-2011 13:45:10
53,53K Tweet
3,3K Takipçi
2,2K Takip Edilen



15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுடன் தமிழ்நாடு திரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin. #DMK4TN #StalinBuildsTN






Happy to have unveiled the fixture for the FIH Hockey Men’s Junior World Cup 2025 to be held in Tamil Nadu! Under the able leadership of the Honourable Chief Minister M.K.Stalin , we are proud to host this prestigious international event across two vibrant cities, Chennai and


மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் தொலைநோக்குத் திட்டங்கள், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரம் எனும் திராவிட மாடல் அரசின் லட்சிய இலக்கை அடைய நிச்சயம் துணை நிற்கும்! #TNRising

பேரறிஞர் அண்ணாவை முதன் முதலாக சட்டப்பேரவைக்கு அனுப்பிய காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் நம் DMK Youth Wing-க்கு கிளை, வார்டு, பாகங்களில் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமிப்பதில் பெருமை கொள்கிறோம். அடைமழையில் தொடங்கப்பட்ட கழகம் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.


வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க வேளாண்மை பட்டதாரிகளுக்கு மானியம்!🌄🖤❤️ M.K.Stalin Udhay MRK.Panneerselvam #DMK4TN #CMMKStalin #DyCMUdhay




அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு இன்று வருகை தந்த போது, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! MRK.Panneerselvam



மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின் பேரில் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 3,846 பேருக்கு வீட்டு மனைப்பட்டா உட்பட 4,997 பயனாளிகளுக்கு ரூ.215 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 12.45 கோடி ரூபாய்
