பொதுப்பணித்துறையில் சிமென்ட் கம்பி செங்கல் மணல் போன்ற கட்டுமான பொருட்கள்
அத்தியாவசியம் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த திமுக என்ன செய்தது
#விடியல்எங்கே
#DmkFails
திமுக அரசின் அவலங்களை தோலுரிக்கும் விடியல் எங்கே ஆவணம் வெளியீட்டு நிகழ்ச்சியில் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பங்கேற்று ஆவணத்தை வெளியிட்டார்.
#விடியல்எங்கே
#DMKFails
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகையில் பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் தி.அழகரசன் மற்றும் அவரது சகோதரரும், கடலூர் மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை பொறுப்பாளருமான தி.லெனின் ஆகியோரின் இல்ல புதுமனை புகுவிழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
#விடியல்எங்கே?
திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
(பகுதி6)
101.தோணிகளில் சென்று கடலில் காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு தினமும் ரூ.250 வீதம் இரு ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். (வாக்குறுதி எண் & 131)
102.தமிழகத்திலுள்ள அனைத்து மீன்பிடித் துறைமுகங்களும்
உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சரவணாபுரத்தில் வசிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த முன்னோடி, பலமுறை சிறை சென்ற தியாகி, மணி கவுண்டர் அவர்கள் இல்லத்தில் அவருடன் அமர்ந்து உணவருந்திய உணர்வுபூர்வமான தருணம் .! #உரிமைமீட்க |