மு.ஜெயக்குமார்
@Jayakumar_dmk
திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் | கழக தலைவர் ஆட்சி | DMK4TN |
ID:1273584402270830595
http://dmk.in 18-06-2020 11:52:44
2,4K تغريدات
431 متابعون
97 التالية
#தஞ்சாவூர் மக்களவைத்
தொகுதியில்
கழகம் சார்பாக போட்டியிடும்
கட்சியின் வெற்றி வேட்பாளர் #முரசொலி அவர்களை ஆதரித்து,
#நீடாமங்கலம் ,
#மன்னார்குடி ,
#தஞ்சாவூர் பகுதிகளில்
#உதயசூரியன்
சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பரப்புரை செய்தேன்.
DMK IT WING
DMK Youth Wing
DMK
சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மதவாத பா.ஜ.க அரசை தோற்கடித்து, ஜனநாயகத்தை வெற்றியடைய செய்வதற்கான இத்தேர்தலில் 'தீப்பெட்டி' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு #அரியமங்கலம் பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டோம்.
#INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் Durai Vaiko அவர்களை திருச்சி
கரூர், ஈரோடு, நாமக்கல் வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம்.
பாசிசத்தை வீழ்த்த இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார்!
நாற்பதும் நமதே!நாடும் நமதே!!
#ஸ்டாலின்குரல்
#Vote4INDIA
#திராவிடமாடல் கொள்கைகளின் தாய் மண்ணான ஈரோட்டில் நின்று பாசிசத்தை வீழ்த்தவும்-இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்றவும் குரல் கொடுத்தார் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்.
I.N.D.I.A கூட்டணி சார்பாக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 'உதயசூரியன்'
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்பு அண்ணன் Thol. Thirumavalavan அவர்களுக்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிதம்பரம் நகரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
பிரச்சாரமா? வெற்றி விழாவா ? என்று கேட்கிற வகையில் உற்சாகத்துடன்
'பிரதமர் மோடி சமையல் எரிவாயு விலையை குறைப்பதாக சொல்வதை மக்கள் நம்பமாட்டார்கள். இது அவரின் தேர்தல் நாடகம் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.'
- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்.
#ஸ்டாலின்குரல்
நம் தூத்துக்குடியின் உரிமைக்குரல் நாடாளுமன்றத்தில் ஒலித்திட, மீண்டும் எனக்கொரு வாய்ப்பளித்திட வேண்டி, மணியாச்சி பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தோம். நாட்டைக் காக்க நாற்பதையும் வென்றிடுவோம். ஜனநாயகம் காத்திடுவோம்.
Anitha Radhakrishnan M.C.Shunmugaiah MLA #Vote4INDIA #Thoothukudi4DMK